ஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)
ஆலிவ் ஆயிலை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது தான் இந்த ஆலிவ் ஆயில். நம்முடைய உடல்நலத்திற்கும் நம்முடைய சரும பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக இருக்கும்(olive oil benefits in tamil). இதில் உள்ள வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை மருத்துவம்:
நம்முடைய அழகை பாதுகாக்கவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இந்த ஆலிவ் ஆயில் மிகவும் உதவுகிறது. நாம் இதற்க்கு கடைகளில் விற்கும் வேதி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தற்காலிக நிவாரணம் தருமே தவிர நிரந்தர நிவாரணம் தராது.மேலும் இதனால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும்.எனவே நாம் இயற்கை முறை மருத்துவத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது. அதில் ஒரு பதிவு தான் இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
இரத்த சர்க்கரை அளவு:

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதற்க்கு காரணம் நம்முடைய உணவு பழக்கம் மாறியதால் தான். அவசரமான உலகில் நாம் கடைகளை விற்கும் பொருட்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையற்ற உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன(olive oil benefits in tamil). எனவே நாம் இதை தவிர்க்க வேண்டும். ஆலிவ் ஆயிலை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் நமக்கு உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராகி நமக்கு சர்க்கரை நோய் வராமல் பார்த்து கொள்ளும். மேலும் இது டயாப்டிக்ஸ் தடுக்கும் நிவாரணமாகவும் உள்ளது.
புற்றுநோய்:
தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள ஒலெகெந்தஸ் எனும் ஊட்டத்தாது நம்முடைய உடலில் உள்ள திசுக்களின் அழற்சியை தடுக்கிறது. மேலு ம் இதில் அளவற்ற வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடென்ட்களும் உள்ளது.எனவே நமக்கு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் சரும கேன்சர்,உடல்குழாய் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
பக்கவாதம்:

நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதில் இந்த ஆலிவ் ஆயிலுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இதனால் இது பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது.ஆலிவ் ஆயிலில் நல்லா கொழுப்பு அதிகமாக உள்ளது. இது நம்முடைய உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யாமல் பார்த்து கொள்ளும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலை நாம் சமையலில் சேர்த்து கொள்வது நல்லது.
வலுவான எலும்புகள்:
நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்க இந்த ஆலிவ் ஆயில் உதவுகிறது.இதில் உள்ள ஒலெயூரோபின் சத்து நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது. எனவே தினமும் இந்த ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்வது நல்லது.
வலுவான எலும்புகள் பெற-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனஅழுத்தம்:
ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள நம் மனஅழுத்தில் இருந்து விடுபட உதவும்.இதில் உள்ள நாள் கொழுப்புக்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவும். எனவே இதனை நாம் தினமும் எடுத்து கொள்வது நல்லது.
மனஅழுத்தம் போக சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஞாபக மறதி:

ஆலிவ் ஆயில் நம்முடைய மூளையில் அல்சைமர் எனும் ஞாபக மறதியை குணமாக்க பெரிதும் உதவுகிறது. இது நம்முடைய மூளையில் ஏற்படும் அபரிமித அமிலாய்டு புரத படலத்தை தடுக்கிறது. இதனால் நமக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் தடுக்க படுகிறது. இதற்க்கு காரணம் இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள ஒகெலானாய்டு தான. எனவே தினமும் இதனை எடுத்து கொள்வது நல்லது.
கல்லீரல்:
நம்முடைய கல்லீரலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு நாம் எலுமிச்சை சாறுடன் இந்த ஆலிவ் ஆயிலை கலந்து உபயோகிப்பதால் நமக்கு இந்த பிரச்சனை நீங்கும். மேலும் நம்முடைய கல்லீரலையும் வலுவாக்கும். தினமும் இந்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் ஆகிஜனேற்ற தடுப்பாக செயல்பட்டு நம்முடைய கல்லீரலை பாதுகாக்கிறது. மேலும் இது கல்லீரல் சுத்திகரிப்பனாகவும் செயல்படுகிறது.
நோயெதிர்ப்பு ஆற்றல்:

தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நம்முடைய இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். நமக்கு நோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.
மேலும் சில நன்மைகள்:
- ஆலிவ் ஆயிலை தினமும் உபயோகிப்பதால் நம் வயிற்று புண், மற்றும் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
- இது நம்முடைய சருமத்திற்கு நல்ல பலனை தரும்.முக பொலிவு, முகப்பரு நீங்க என அனைத்து அழகுசாதன பொருளாக இது இருக்கிறது.
- இதில் உள்ள நல்ல கொழுப்புகள் நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அழிக்கும். இதனால் நம்முடைய உடல் எடை சீராக இருக்கும்.
- ஆலிவ் ஆயிலை தலையில் தடவி வந்தால் நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
15 beautiful uses for olive oil in tamil
olive oil in tamil name
how to make olive oil in tamil
olive oil for hair growth in tamil
olive oil nanmaigal
how to use olive oil for hair growth in tamil
olive oil uses for baby in tamil
olive oil uses for hair in tamil