ஒரே நாளில் தொண்டைவலி குணமாக சிறந்த டிப்ஸ்(throat pain home remedies in tamil)
நம்முடைய சுற்றுசூழலுக்கு ஏற்ப நம்முடைய ஆரோக்கியமானது மாறுகிறது. இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்குமே பருவநிலை மாறுவதால் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படுகிறது(throat pain home remedies in tamil). இது சாதாரண ஒரு நிகழ்வு தான். ஆனால் நாம் நம்முடைய உணவ பழக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ளும் பொழுது நமக்கு இதில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. அத்தகைய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தொண்டை வலி. இதனை எவ்வாறு வீட்டில் இருந்த படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

throat pain home remedies in tamil
இயற்கை மருத்துவம்:
நம்முடைய வீட்டு வைத்தியம் நமக்கு எப்போதும் சரியான ஒன்றாக தான அமையும். நம் முன்னோர்களும் வீட்டு வைத்தியத்தை தான் உபயோகித்தனர். அத்தகைய இயற்கை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது. அதில் ஒன்று தான் தொண்டை வலியை நீக்கும் வீட்டு வைத்தியம்(throat pain home remedies in tamil). இதற்க்கு கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவதால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.எனவே நம் இயற்கை முறை மருத்துவத்தை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெற வேண்டும்.
நாமக்கட்டி:

throat pain home remedies in tamil
தொண்டை வலிக்கு மிக சிறந்த மருந்தாக இந்த நாமக்கட்டி இருக்கிறது. இதில் இயற்கையாகவே குளிர்ச்சி நிறைந்த பொருளாகும். தொண்டை வலி ஏற்படும் பொழுது இந்த நாமக்கட்டியை சூடா நீரில் குழைத்து தொண்டையின் மேல் பற்று போட வேண்டும். இவாறு செய்தால் தொண்டை வலி நீங்கும்.
ஒரே நாளில் முகப்பரு மறைய– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
தூதுவாளை:
இது தொண்டைவலிக்கு சிறந்த மருந்தாகும். வீட்டிலே வளர்க்க கூடிய ஒரு செடியாகும். இதனை நன்கு நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டை வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் தொண்டை கவ்வால் போன்ற பிரச்சனைகளும் இருக்காது.
முகம் பொலிவு பெற-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சாதம் வடித்த நீர்:

throat pain home remedies in tamil
நம் வீட்டில் சாதம் வடித்த பின் இருக்கும் நீரை கொண்டு தொண்டை வலிக்கு நிவாரணம் பெற முடியும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாதம் வடித்த நீரில் சிறிதளவு பனகற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். ஒயின் இதனுடன் நெய் அல்லது எண்ணெய் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சின்ன வெங்காயம்:
இது நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்றாக தான் இருக்கும். சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி அதில் பனகற்கண்டை சேர்த்து ஸ்பீடா வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நமக்கு தொண்டை வலி இருக்காது.
சீமை ஓடு:

throat pain home remedies in tamil
தொண்டை வலி வந்து விட்டால் நமக்கு தலை வலியும் சேர்ந்து வந்து விடுகிறது. இதற்க்கு காரணம் நம் தொண்டை பகுதியுடன் இணைந்துள்ள எலும்புகள் தான். இதற்க்கு சீமை ஓட்டினை சூடு நீரில் கலந்து தலையில் பற்று போட்டால் தல வலி சரியாகும்.
ஒற்றை தலைவலி:

throat pain home remedies in tamil
நம்மில் பலருக்கு இந்த பிரச்சனை உண்டு. ஒரு பக்கம் மட்டும் தலையில் வலி ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாம்ராணி,மஞ்சள்,மிளகு கலந்த கலவையை எடுத்து தலையில் பத்து போடா வேண்டும். இவ்வாறு செய்தால் இதில் இருந்து உடனடியாக தீர்வு காணலாம்.
பூவரசம் இலை:
தலை வலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். தொண்டை வலி வந்தால் நமக்கு தலை வாலியும் ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு பூவரசம் மரத்தில் காம்புகளை எடுத்து நம்முடைய தலையின் ஓரத்தில் வைத்து வந்தால் நம்முடைய தலை வலி நீங்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
throat ulcer symptoms in tamil
thondai kattu in tamil
thondai kattu treatment in tamil
sore throat meaning in tamil
nattu maruthuvam for throat infection
thondai karakarappu home remedies
thondai kattu home remedies