வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(vendhayam uses in tamil)
நம்முடைய வீட்டில் அனைத்து பொருட்களுக்கும் பயன்படுத்தும் இந்த வெந்தயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெந்தயத்தை பயன்படுத்துவதால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. முக்கியமாக வயிற்று வலிக்கு இது மிக சிறந்த மருந்தாக இருக்கிறது(vendhayam uses in tamil). மேலும் நாம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களிலும் இந்த வெந்தயத்தின் பங்கு அதிகமாக உள்ளது. அத்தகைய வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

இயற்கை முறை:
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் நம்முடைய இயற்கை முறையை தான் பயன்படுத்த வேண்டும். நம்முடைய தேவை மற்றும் சோம்பல் தன்மையால் நாம் கடைகளில் விற்கும் உணவு பொருட்களை வாங்கி உண்கிறோம். இதனால் நமக்கு பலவித பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.எனவே நாம் நம்முடைய உணவு முறையில் எப்போதும் ன்=இயற்கை முறையை தான் பின்பற்ற வேண்டும்(vendhayam benefits in tamil). அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது. அதில் ஒன்று தான் இந்த வெந்தத்தின் மருத்துவ குணம்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.
தலைமுடி பிரச்சனை:

நம்முடைய உணவில் வெந்தயத்தை சேர்த்து கொள்வதால் நாம் நம்முடைய முடி உதிர்தலை தடுக்க இயலும். மேலும் வெந்தயத்தின் பேஸ்டை கொண்டு நாம் நம்முடைய முடியை மசாஜ் செய்து குளித்து வந்தால் நம்முடைய முடி கருமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதற்க்கு ந்தேங்காய் எண்ணெய்யில் சிரித்து வெந்தயத்தை கலந்து ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் தலைக்கு அந்த பேஸ்டை கலந்து தடவி வந்தால் நமக்கு முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சரும பிரச்சனை:

நம்முடைய சரும பிரச்சனைக்கு இந்த வெந்தயம் மிக நல்ல நிவாரணமாக இருக்கும். இதற்க்கு வெந்தய இலையை கொண்டு செய்த பேஸ்டை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நம்முடைய முகத்தை கழுவினால் நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளி, முகச்சுருக்கம், நீங்கும். அல்லது வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் நம்முடைய முகத்தில் உள்ள முகப்பரு நீங்கும்.
ஒரே வாரத்தில் முகப்பரு நீங்க சிறந்த டிப்ஸ்– இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
எடையை குறைக்க:
நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த எடை. குண்டாக இருப்பவர்கள் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள்(vendhayam benefits in tamil). அவ்வாறு டயட்டில் இருப்பவர்கள் வெந்தயத்தை சேர்த்து கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம்முடைய பசியை கட்டுப்படுத்தும். இதனால் நம் உடலில் உள்ள அக்கொழுப்புகள் குறையும். எனவே தினமும் நம்முடைய உணவில் வெந்தயத்தை சேர்த்து கொள்வது நல்லது.
குடல் புற்றுநோய்:

நமக்கு நோய் வர காரணம் நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்துந்தான் பெரும்பாலும் வருகிறது. இந்த வெந்தயத்தை நாம் த்தினமும் உணவுகள் எடுத்து கொண்டால் நமக்கு அது நல்ல நிவாரணமாக இருக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம்முடைய உணவு மூலமாக நம் உடலில் செல்லும் நச்சுதனை கொண்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவும். இதனால் நமக்கு குடல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
காய்ச்சல் நீங்கும்:
வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலந்து அதனுடன் நமக்கு தேவாயண்ண அளவு தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு இருந்த காய்ச்சல் நீங்கும். மேலும் நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்(vendhayam benefits in tamil). அதே போல இந்த வெந்தயத்தில் இயற்கையாகவே குளிர்ச்சி சத்து உள்ளது இதனை நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு இருந்த தொண்டை பிரச்சனை மற்றும் இருமல் நீங்கும்.
நெஞ்செரிச்சல்:

நம்முடைய உணவில் தினமும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து கொள்வதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதற்க்கு காரணம் நம் உடலில் சுரக்கும் அமில தன்மையை இது கட்டுப்படுத்தும். மேலும் இது நம்முடைய குடல் பகுதியில் வெந்தயத்தில் பசை சூழ்ந்து கொள்வதால் நமக்கு அமில சுரப்பதால் ஏற்படும் பிரச்சனை நீங்கி நெஞ்செரிச்சல் வராமல் பார்த்து கொள்ளும்.
மேலும் சில நன்மைகள்:
- வெந்தயத்தை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் நம்முடைய கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.
- நம்முடைய வயிற்று வலிக்கு இது ஒரு மிக சிறந்த மருந்தாக இருக்கும்.
- இது நம்முடைய செரிமான [பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
- வெந்தயத்தை தினமும் எடுத்து கொள்வதால் நம்முடைய சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
vendhayam side effects in tamil
vendhayam for weight loss in tamil
fenugreek seeds in tamil
vendhayam in tamil what is in english
venthayam maruthuvam
methi in tamil
venthayam omam karunjeeragam uses in tamil
vendhayam for skin in tamil