விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)
நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியாகும். இந்த விட்டமின் டி சத்து இல்லாத காரணத்தால் தான் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன(vitamin d food in tamil). முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு சத்து குறைவாக இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி சத்து குறைவாக இருப்பது தான் காரணம். எனவே நம்முடைய உணவில் விட்டமின் டி சத்து உள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். அத்தகைய உணவு பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறை:
நம்முடைய உடலுக்கு இயற்கை முறை உணவு முறை தான் ஏற்றதாக இருக்கும். வைட்டமின் டி சத்துக்கள் நம்முடைய உடலுக்கு அவசியமான ஒன்று தான். ஆனால் அதற்காக கடைகளில் விற்கும்சத்து பவுடர்களை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் நம் உடலுக்கு பக்க்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது(vitamin d food in tamil). எனவே இயற்கை முறையில் எவ்வாறு வைட்டமின் டி சத்துக்களை பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
மேலும் இது போன்ற செய்துகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.
கால்சியம்:

நம்முடைய உடலுக்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருமே அறிவார்கள். இதற்க்கு காரணம் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியம் மிக முக்கியம். நம்முடைய எலும்புகள் வலுவாக இருக்க இந்த கால்சியம் மிகவும் அவசியமானது. அப்படிப்பட்ட கால்சியத்தை நாம் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது(vitamin d food in tamil). நம்முடைய உடலில் கால்சியத்தை உறிய நமக்கு விட்டமின் டி தேவைபடுகிறது. எனவே நமக்கு கால்சியம் எவ்வளவு முக்கியமே அதே போல் விட்டமின் டி சத்தும் மிக முக்கியம்.
கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்கள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சூரியஒளி:

விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி தான். எனவே நாம் தினமும் காலையில் சூரியஒளி படுமாறு நடக்க வேண்டும். இதனால் நாம் உடற்பயிற்ச்சி செய்தது போலவும் இருக்கும். அதே சமயம் நமக்கு உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்தும் கிடைக்கும். அதிகாலை சூரியஒளியில் நாம் நடப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் தான் குழந்தைகளை அதிகாலையில் தூக்கி கொண்டு நடைபயணம் செய்வார்கள்.
மீன் வகைகள்:

கடல் உயிரினங்களிடம் அதிக அளவு விட்டமின் டி சத்துக்கள் உள்ளது. முக்கியமாக சாலமீனில் அதிகமாக விட்டமின் டி சத்து உள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாலமீனை எடுத்து கொள்வது நம் உடலுக்கு நல்லது(vitamin d food in tamil). மேலும் இதனால் நம் உடலுக்கும் தேவையான கால்சியமும் கிடைக்கிறது. எனவே நம்முடைய எலும்புகளும் வலிமையாக இருக்கும்.
பால் உணவுகள்:
இயற்கையாகவே நமக்கு பாலில் அதிக அளவு விட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் இதில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களையும், வைட்டமின் டி சத்துக்களையும் பெற உதவும்.
மேலும் பால் சார்ந்த அனைத்து உணவு பொருள்களையும் உட்கொள்வது நல்லது. இதில் அதிக அளவு லாஃக்டோபேசிலஸ் அதிக அளவில் உள்ளது. இது நம்முடைய உடலில் விட்டமின் டி சத்துக்களை அதிக அளவில் உறிஞ்சு கொள்ள உதவுகிறது.
மீன் எண்ணெய்:
இந்த மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் டி சத்தும், விட்டமின் ஏ சத்தும் உள்ளது. இது நம் குழந்தைகளுக்கு விட்டமின் குறைபாட்டால் ஏற்பட கூடிய நோயான ரிக்கட்டஸ் வர விடாமல் பார்த்து கொள்ளும்(vitamin d food in tamil). எனவே அடிக்கடி இந்த மீன் எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
vitamin d fruits name
vitamin d fruits images
calcium vegetables
vitamin d fruits and vegetables list
vitamin d foods for vegetarians