வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)

நம்முடைய உடலில் வைட்டமின்கள் குறைபாட்டால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் முக்கியமாக நம்முடைய உணவு பழக்கத்தால் நாம் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றோம். இதற்க்கு காரணம் நம்முடைய உடலில் போதுமான அளவு வைட்டமின்கள் இல்லாமல் இருப்பதே ஆகும்(vitamin e foods in tamil). வைட்டமின்களில் அதிக வகை உள்ளன ஏ,பி,சி,ஈ ,டி என இருக்கிறது. இதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமாகும். இதற்க்கு காரணம் நம் உடலில் வைட்டமின் ஈ அதிகம் ;இருந்தால் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைக்கின்றன. அத்தகைய வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

vitamin e foods in tamil
vitamin e foods in tamil

இயற்கை உணவு:

நம்முடைய உடலில் வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் நாம் அதற்காக கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவது மிகவும் தவறு. நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது. அத்தகைய இயற்கை முறை உணவு மற்றும் இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது. அதில் ஒன்று தான் வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவு பொருட்களை எவ்வாறு எளிதில் உணவுகளில் இருந்து பெறலாம் என்பதை பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.

பசலை கீரை:

vitamin e foods in tamil
vitamin e foods in tamil

நாம் சாப்பிடும் கீரைகளில் ஒன்றான இந்த பசலை கீரையில் வைட்டமின் ஈ சத்து மிகுந்த அளவு உள்ளது. மேலும் இதுல உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம்முடைய உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் இதனை டயட்டில் எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவுகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேர்க்கடலை:

vitamin e foods in tamil
vitamin e foods in tamil

நம்மில் பலருக்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். இதிலும் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. தினமும் சிறிது வேர்க்கடலை சாப்பிடுவதால் நமக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.கால் கப் வேர் கடலையில் 20% வைட்டமின் ஈ சத்து உள்ளது.

உலர் மூலிகை:

வைட்டமின் ஈ சத்துக்கள் இந்த உலர் மூலிகையில் அதிக அளவு உள்ளது. எனவே சாலட், சூப், போன்றவை குடிக்கும் பொது நாம் இந்த உலர் மூலிகையை சேர்த்து கொள்வதல்ல நமக்கு சுவையாகவும் இருக்கும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்களும் கிடைக்கும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலே கீரை:

பசலை கீரையில் இருப்பது போலவே இந்த காலே கீரையும் நமக்கு வைட்டமின் ஈ சத்துக்களை தருகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை நாம் இந்த காலே கீரையையும், பசலை கீரையையும் எடுத்து கொள்வது நம் உடலுக்கு நல்லது.

பாதாம்:

vitamin e foods in tamil
vitamin e foods in tamil

நாம்  சாப்பிடும் ஸ்னாக்ஸ் உணவுகளில் ஒன்றான இந்த பாதாமில் அதிக அளவு வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. எனவே தினமும் நாம் இந்த பாதாம் சாப்பிடுவதால் நமக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடக்கின்றன.

கடுகு கீரை:

நம்மில் பலருக்கும் இந்த கீரையை பற்றி தெரியாது. இந்த கடுகு கீரையில் அதிக அளவு வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. இதனை பச்சையாகவோ அல்லது பாதி வேக வைத்தோ சாப்பிடுவதால் நமக்கு முழுமையான வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன.

ஆலிவ் ஊறுகாய்:

நாம் சாப்பிடும் போது ஊறுகாய் தொட்டு கொள்வது வழக்கம். ஏதோ ஒரு ஊறுகாய் சாப்பிடுவதற்கு பதிலாக ஆலிவ் ஊறுகாய் சாப்பிடுவதால் நமக்கு வைட்டமின் சத்துக்கள் கிடக்கி வாய்ப்புள்ளது. அதிலும் முக்கியமாக்க இதுல வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே நாம் சாப்பிடும் பொது ஆலிவ் ஊறுகாய் சாப்பிடுவதால் நமக்கு 6% வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன.

ப்ராக்கோலி:

vitamin e foods in tamil
vitamin e foods in tamil

நமக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றான இந்த ப்ராக்கோலியில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளது. இது வைட்டமின் ஏ,பி, சி, மற்றும் ஈ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதனையும் நாம் பச்சையாகவோ அல்லது பாதி வேக வைத்தோ சாப்பிட்டு வந்தால் நமக்கு முழுமையாக வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கும்.

சிவப்பு குடைமிளகாய்:

இந்த சிவப்பு குடைமிளகாயில் அதிக அளவு வைட்டமி ஏ, சி, மற்றும் ஈ சத்துக்கள் உள்ளது மேலும் இதில் அதிக அளவு ஆடி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. எனவே நாம் தினமும் இதனை உணவில் எடுத்து கொள்வதால் நமக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைக்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

vitamin e foods for hair in tamil

vitamin e rich foods images

list more vitamin e fruits

vitamins list in tamil language

vitamin e foods for skin

all vitamin details in tamil

vitamin e tablet benefits in tamil

vitamin e rich fruit juices

Close