இளநரையை கருமையாக மாற்ற சிறந்த டிப்ஸ் (white hair problem solution in tamil)
நம் அனைவருக்கும் வயதாகும் போது தலைமுடி வெண்மையாக மாறுவது இயல்பு.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்(white hair problem solution in tamil). ஆனால் இளமை பருவத்திலே சிலருக்கு இவ்வாறு தலைமுடியானது வெண்மையாகி அவர்களுக்கு வயதான தோற்றத்தை தருகிறது.இதனால் அவர்கள் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். உண்மையில் இவ்வாறு மன உளைச்சல்,சரியான நேரத்தில் உணவு உண்ணாமை,போன்றவற்றால் தான் அவர்களது கருமையான தலைமுடி வெண்மையாக மாறுகிறது என உடல்நல வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஆரோக்கியமான இயற்கை முறைகளை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
கருமை முடியின் முக்கியத்துவம்:

நம்முடைய தோற்றத்தை இளமையாக காண்பிக்க முகம் எவ்வாறு முக்கியமோ அதே போல் நம்முடைய தலை முடி கருமையாக இருப்பதும் மிக அவசியம்(white hair problem solution in tamil). சிலருக்கு பள்ளி பருவத்திலே தலைமுடியானது வெண்மையாக மாறிவிடுகிறது. அவர்கள் இளமை பருவத்தை அடையும் போது வயதான தோற்றத்தை தருகிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே நம்முடைய தலைமுடியை பராமரிப்பது மிக அவசியம்.
மேலும் எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
நெல்லிக்காய்:

நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.மேலும் அதில் உள்ள வைட்டமின் “சி” தலைமுடி கருமையாக மாற உதவும்.
மேலும் இதனுடன் கரிசலாங்கண்ணி அதிமதுரம் இவற்றை சேர்த்து தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் தலைமுடி கருமையாக வரும்.
வேம்பாளம் பட்டை:
இந்த பெம்பளம் பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை பொடியாக்கி தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் தலை முடி வெண்மையாவதை தடுக்கலாம்.
தலைமுடி கொட்டாமல் இருக்க-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
மருதாணி இலை:
மருதாணி இலையை அரைத்து அதனுடன் ஒரு முட்டை, மற்றும் விளக்கெண்ணெய் இவற்றை கலந்து தலையில் தடவி சிறிது நீரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி படிப்படியாக கருமையாக மாறும்(white hair problem solution in tamil).
தாமரை பூ கஷாயம்:
ஒரு சிலருக்கு தலைமுடியானது முழுவதும் நரையாகிவிடும்.அவர்கள் செய்ய வேண்டியது தினமும் தாமரை பூ கஷாயம் குடித்து வந்தால் இதற்க்கு நல்ல பலன் கிடைக்கும்.
கடுக்காய்:
கடுக்காய்க்கு தலைமுடியை கருமையாக்கும் சக்தி உள்ளது. மேலும் தலைமுடியை வெண்மையாகாமல் தடுக்கும். எனவே கடுக்காய் ஊற வாய்த்த தண்ணீரை கரிசிலாங்கண்ணி சாற்றுடன் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி நீங்கி கருமையாக மாறும்.
கறிவேப்பிலை:

கருவேப்பிலையை தினமும் உணவில் எடுத்து கொண்டால் தலை முடி கருமையாக மாறும்.இதில் உள்ள இரும்பு சத்து கூந்தலை கருமையாக வளர உதவும்.மேலும் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி கருமையாக வளரும்.
மேலும் சில வழிமுறைகள்:
- தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தடவி சிறிது நேரம் கிழித்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாக மாறும்(white hair problem solution in tamil).
- வெள்ளை பூவான கரிசலையை நன்கு அரைத்து பொடியாக்கி அதனை இளநீரிலும் ஒரு மாதம் கழித்து தேனிலும் கலந்து குடித்து வந்தால் நரைமுடி நீங்கும்.
- முளைக்கீரை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி கருமையாக மாறும்(white hair problem solution in tamil).
- சீரகம் வெந்தயம்,வால்மிளகு இவற்றை சமஅளவு எடுத்து பொடியாக்கி அதனை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் நரைமுடி கருமையாக படிப்படியாக மாறும்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக மாற்றி பலன்பெறுங்கள்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
how to cure white hair to black hair in tamil
black hair tips in tamil language
how to make hair black again in tamil
how to stop white hair naturally
white hair treatment oil
white hair remove tips
beauty tips for hair language tamil