யோகா(yoga) செய்வதால் ஏற்படும் நன்மைகள்(yoga benefits in tamil)
யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடவே முடியாது. தினமும் யோகா செய்வதால் நம்முடைய மனம் அமைதியை அடையும்(yoga benefits in tamil). மேலும் நாம் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். யோகா செய்வது நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகளை அளிக்கிறது.

நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தை பெறுகிறது. அதே போல் அமைதியான முறையில் செய்யும் யோகாவில் நாம் மனஅமைதியை பெறுகிறோம். இவ்வாறு நம்முடைய உடலையும் மனதையும் ஒன்றாக இணைத்து வாழ்வில் ஆரோக்கியம் பெற யோகா சிறப்பாக உதவுகிறது. அப்படிப்பட்ட யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மன அமைதி:
தினமும் காலையில் யோகா செய்வதால் நம்முடைய யோசிக்கும் திறன் அதிகரிக்கிறது.மேலும் நம்முடைய மனம் அமைதியடைகிறது(yoga benefits in tamil). இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் அதிகப்படியான வேலைபளு இருப்பதாலும் மனஅமைதியை இழந்து வாழ்வில் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் குறையும்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.
இரத்த ஓட்டம்:
யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நம்முடைய இரத்த ஓட்டமானது சீராக அமையும். நம்முடைய மூளையின் செயல்திறனும் அதிகமாகும். இதனால் யோகா செய்பவர்களுக்கு மூளை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
வறண்ட சருமத்தை மென்மையாகா மாற்ற சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தேர்ந்து கொள்ளுங்கள்.
உடலுக்கு ஆற்றல்:
நம்முடைய உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே அந்த சந்தோஷத்தில் நமக்கு பல மடங்கு ஆரோக்கியம் கிடைக்கும்(yoga benefits in tamil). அதற்க்கு நல்ல உணவு முறைகளை பின்பற்றினால் மட்டும் போதாது இது போல தினமும் யோகா செய்ய வேண்டும்.இதனால் உடலு மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.
தொப்பையை குறைக்கலாம்:

தொப்பையற்ற வயிறு இருக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும் தொப்பை வருகிறது. இதனை யோகா செய்வதன் மூலம் குறைக்கலாம். நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் எளிமையாக தொப்பையை குறைக்கலாம்.
வலி நிவாரணம்:

யோகா ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் யோகா செய்வது அவசியமானது(yoga benefits in tamil). இதனால் தசை தளர்வடைவதை தவிர்க்கலாம்.மேலும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.எனவே இதய பிரச்சனைகள் இருப்பவர்கள் யோகா செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
மன அழுத்தம்:
கடுமையான வேலை செய்பவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள் தினமும் யோகா செய்வதால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலையில் உள்ள மனஅழுத்தத்தால் நிம்மதி இல்லாமல் இருப்பவர்களுக்கு யோகா ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்.
சீரான சுவாசம்:
யோகா செய்வதால் நல்ல மூச்சு பயிற்சி கிடைக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
இதயம்:

யோகா செய்வதன் மூலம் இதய நோயை குணப்படுத்த முடியும். தினமும் யோகா செய்வதால் இரத்த ஓட்டம் சீராகி நம்முடைய இதயம் பாதுகாப்பாக இருக்கும்(yoga benefits in tamil). யோகா செய்வதால் நல்ல சீரான சுவாசம் கிடைப்பதால் இதயம் சரியாக இயங்குகிறது.இதனால் மூளை தொடர்பான பிரச்னைகள் குறையும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
yoga health benefits in tamil
history of yoga in tamil
yoga asanas and their benefits in tamil
essay about yoga in tamil
benefits of yoga in tamil pdf
yoga in tamil wikipedia
yoga tamil tips
yogavin payangal in tamil