வருமானம் தரும் வடக்கு திசை


ஒரு வீடு கட்டும் போது முக்கியமாக பார்ப்பது வீட்டின் வாசல் . பெரியோர்கள் ஒன்று சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பது உண்மை தான் .

வீட்டின் வடக்கு பக்கம் பெரியவர்கள் பின் வாசலை வைப்பார்கள் அல்லது ஒரு ஜன்னலை வைக்க சொல்வார்கள் .இதற்கும் காரணம் உண்டு .

வடக்கு திசையின் அதிபதியாக குபேர மூளையை சொல்கிறோம் . குபேரன் என்பது ஒரு குறியீடு .குபேரனுக்கு அதிதேவதை சோமன் .

குபேர கடாட்சம் விருப்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியே வரும் காற்றையும் விருப்புகிறவர்கள்.

குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் என நூல்கள் இருக்கின்றன .

தமிழகத்தில் புகழ் பெற்ற கோயில் கோபுரத்தில் ஈசனை மூலையில் இருந்து வாயு மூலைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம் .

நமது வீடுகளிலும் குபேரனை தரிசனம் செய்ய தான் பண பெட்டியை வடக்கை பார்த்தவாறு வைக்க படுகின்றன .

ஒரு வீட்டின் வாயில் எப்படி வேனாலும் இருக்கலாம் , ஆனால் வடக்கு திசையில் திறந்த வெளியாக சூரிய வெளி படும் படியாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் வீட்டு தலைவரின் வருமானம் நன்றாக இருக்கும் .
இதனால் எப்போதும் வடக்கு திசையில் ஒரு ஜன்னல் வைப்பது மிக சிறந்த ஒன்று .

 

Searches related to vasthu in tamil :

  • manaiyadi shastra vastu in tamil
  • vastu book in tamil pdf
  • vastu room size in tamil language
  • vastu shastra for home in tamil pdf
  • vasthu for north facing house in tamil
Close