வீடு கட்டும்போது பார்க்க வேண்டிய வாஸ்து
வாஸ்து குறிப்புகள் :

வீட்டில் உள்ள நாம் வேலை , பணம் இவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் வீட்டில் ஏற்படும் சண்டை , பண கஷ்டம் , உடல் ஆரோக்கியம் , சொத்து பிரச்னை போன்றவை எதனால் ஏற்படுகிறது என்று யாரும் யோசிப்பது இல்லை .
இது போன்ற பிரச்சனைகளுக்கு வாஸ்து சாஸ்தரத்திற்கும் தொடர்பு உள்ளது . எனவே சிலவற்றை படுத்தினால் பிரச்சனைகள் தீரும்.
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு வீட்டின் திசைகளை கண்டுபிடிக்க தெரியவில்லை . அதற்கு திசைகாட்டிகளை வைத்து வீட்டின் நடுவில் நின்று திசைகளை அறிந்து கொள்ள வேண்டும் .
- நம் வீட்டின் வாசல் வழியாக தான் எப்பொழுதும் நேர்மறை சக்தி வரும் .
எனவே வாசல் எப்போதும் தென்மேற்கு திசையில் இருக்க கூடாது . அப்புடி இருந்தால் வீட்டில் கஷ்டங்கள் இருக்கும். அப்படி தென்மேற்கு திசையில் இருந்தால் வீட்டின் வாசலில் அனுமன் பொறித்த கல்லை பொறுத்த வேண்டும். - அதன் பின்னர் சாமி அறை வீட்டின் முக்கிய இடம் , அதனை எப்போதும் வடகிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். வணங்கும் பொது கிழக்கு திசையை நோக்கி தான் வணங்க வேண்டும்.
- அடுத்து படுக்கை அறை , இது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும் . தலை தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும்.வடகிழக்கு திசையில் தூங்க கூடாது.
- அடுத்தபடியாக குளியலறை , கழிவறை இபோது கண்டிப்பாக கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக தான் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் இருக்கவே கூடாது அப்புடி இருந்தால் கல்வி, பணம் ,உடல்நலம் பிரச்சனைகள் வரும்.
- சமையலறை வீட்டின் முக்கிய இடம் , நம் உடல்நலம் சம்பந்த பட்ட இடம். இது தென் கிழக்கு திசையில் தான் இருக்க வேண்டும். வட கிழக்கு திசையில் இருக்க கூடாது அப்படி இருந்தால் கஷ்டங்கள் சேரும்.
- அடுத்து வீடு சதுரமாகவோ அல்லது செவ்வகமாக இருப்பது நல்லது .
- கிழக்கு திசை மற்றும் வடக்கு திசையில் காலி இடம் கட்டுவது நல்லது.
- வடக்கு பகுதியில் பள்ளமாகவும் ,நீர் சேமிக்கும் தொட்டி இருப்பது நல்லது.
- தெற்கு பக்கத்தில் மாடி படிஇருப்பது நல்லது .
- இவற்றை செய்தலே வீட்டில் நல்ல படியாக இருக்கும்.
Searches related to vasthu tips in tamil :
- vastu pariharam in tamil
- vasthu in tamil
- manaiyadi shastra vastu in tamil
- 400 vastu tips in tamil
- vastu shastra for home in tamil pdf
- vastu book in tamil pdf
- vastu room size in tamil language