Chettinad Chicken Gravy Tamil ( செட்டிநாடு சிக்கன் )
Chettinad Chicken Gravy Tamil – செட்டிநாடு சிக்கன்:

செட்டிநாடு சிக்கன் பேர்கெட்லே சும்மா எச்சில் ஊறுதுல .நம்ம ஊர்ல ரொம்ப பேமஸ் ஆனா ஒரு குழம்பு .
குத்தும் தென் தமிழகத்துல ரொம்ப பேமஸ் .எல்லா ஹோட்டல் யும் இந்த chettinad chicken இல்லாம இருக்கவே இருக்குதுங்க, அத எப்படி செய்றதுன்னு நெறய பேருக்கு தெரியாது .நம்ம பேஜ் ல நிறைய மக்கள் கேட்டதுனால இதுக்காகவே .chittinad ல இருக்க என் பிரண்ட் ஒட அம்மா கிட்ட கேட்டு .உங்களுக்காக எழுதிருக்கேன்.
இப்போ நாம வாங்க chettinad ஸ்டைல் ல chettinad chicken செய்றதுன்னு பாப்போம்.
chicken Chettinad gravy seivathu eppadi :
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/2 கிலோ
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி மத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் – 10
- மிளகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி – சிறிது
- பூண்டு – 5
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி- 2
- தேங்காய் (பால்)- 1 கப்
- பிரியாணி இல்லை – 2
- பட்டை – 2.
- கிராம்பு- 2
- உப்பு மற்றும் எண்ணைய் – தேவையான அளவு
செய்முறை :
- முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்ய வேண்ண்டும்.
- பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் மிளகு ,சீரகம் ,மஞ்சள் சேர்த்து லேசாக வறுக்கவும் ( எண்ணெய் இல்லாமல்).
- அடுத்து எண்ணையை ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து போன் நிறமாக வதக்கவும்.
- வேற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடாமல் மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து வறுக்கவும் .
- இப்பொது வருது வைத்துள்ள அனைத்தையும் மிக்ஸில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி மசாலா அரைத்து கொள்ளவும் .
- பின்னர் தேங்காயை அரைத்து தண்ணீர் விட்டு பிழிந்து தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
- ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானவுடன் அதில் பட்டை
- பிரியாணி இல்லை,கிராம்பு சேர்த்து வருது எடுத்து கொள்ளவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும் .
- அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும் .
- பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும் .
- அடுத்து 1 கப் தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- தேங்காய் பால் வாசனை போன பின்னர் சிக்கனை சேர்த்து மேலும் சில நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
Searches related to chettinad chicken gravy tamil :
- chicken samayal recipes in tamil
- chicken gravy without coconut in tamil
- authentic chettinad chicken gravy
- chicken gravy in tamil madras samayal
- how to make pepper chicken gravy in tamil