சிக்கன் பாப்கார்ன் – chicken popcorn

                                                சிக்கன் பாப்கார்ன்

chicken popcorn
chicken popcorn

 

குழந்தைகளுக்கு பிடித்த மிகவும் சுவையான சிக்கன் பாப்கார்ன் எப்படி நம் வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 • சிக்கன்- 1/4 kg
 • கார்ன் மாவு – இரண்டு காய் பிடி அளவு .
 • மைதா மாவு -ஒரு கைப்பிடி ,
 • முட்டை -1
 • மஞ்சள் போடி – 1/2 தேக்கரண்டி,
 • கறிவேப்பிலை – 1 கொத்து ,
 • மிளகாய் – 2
 • மிளகாய் போடி – 1 டேபிள் ஸ்பூன்
 • இஞ்சி , பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி ,
 • மிளகு போடி – 1/2 தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                செய்முறை :

 

 • எலும்பு இல்லாத சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் .
  மைதாமாவுடன் சோளமாவை கலந்து கொள்ள வேண்டும். அதை பாதியாக பிரித்து கொள்ள வேண்டும்.
 • ஒரு பாதியில் மிளகாய் போடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 • முட்டையை ஒரு கப்பில் உடைத்து கொண்டு நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.
 • பின்பு சிக்கெனில் பொடிகளை சேர்த்து , இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.
 • ஊற வாய்த்த சிக்கனை உப்பு சேர்க்காமல் வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும்.
  பிறகு அதனை முட்டையில் நினைத்து எடுக்கவும்.
 • பின்பு பிளாக்கை போடி,உப்பு கலந்த மாவில் பிரட்டி எடுத்து அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்.
 • அடுப்பில் வானலை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த உடன் பொரித்து எடுக்கவும்.சுவையான பாப்கார்ன் சிக்கென ரெடி .

 

Searches related to chicken popcorn:

 • chicken popcorn recipe video in tamil
 • chicken popcorn recipe by sanjeev kapoor
 • chicken popcorn price
 • chicken popcorn recipe in tamil
 • chicken popcorn near me in tamil
 • spicy popcorn chicken recipe in tamil
 • chicken popcorn calories in tamil
 • kfc popcorn chicken ingredients in tamil
Close