How to make fish biryani-மீன் பிரியாணி

 மீன் பிரியாணி  செய்வது எப்படி :

                                                             

                                                மீன் பிரியாணி (Fish Biryani)

 

fish biryani
fish biryani

தேவையான பொருட்கள் :

  • அரிசி – 1/2 கிலோ
  • வெங்காயம்-150 கிராம்
  • தக்காளி-150 கிராம்
  • இஞ்சி -1டீஸ்புன்
  • பூண்டு-1டீஸ்புன்
  • பட்டை , லவங்கம்-2
  • புதினா- சிறிது
  • கொத்தமல்லி -சிறிது
  • மிளகாய் தூள்- 1 டீஸ்புன்
  • தனியாதூள்- 1 டீஸ்புன்
  • மஞ்ச தூள்- 1/4 டீஸ்புன்
  • தயிர் – 1 கப்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் – 1/2 குழி கரண்டி
  • மீன் – 1/4 கிலோ

செய்முறை :

மீனை சுத்தம் செய்து வெட்டி கொள்ளவும்.

மிளகாயை கீறி கொள்ளவும் வெங்காயம்,தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும் .

பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி காய்தவுடன் லவங்கம்,பட்டையை போடு தாளிக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது போடு வதக்கவும் .

வெங்காயம் ,தக்காளி போடு வதக்கவும்.

தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் மீனை சேர்த்து கிளறவும் .

ஒன்றன் பின் ஒன்றாக மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பாசுமதி அரிசி சேர்த்து வேகவைக்கவும் .

ஆவி போகாமல் மூடி வைக்கவும் .

குக்கரில் வைத்தால் ஒரு விசில் வந்ததும் அடுப்பை லேசாக வைத்து செரித்து நேரம் கழித்து அணைக்கவும்.

இப்பொது சுவையான மீன் பிரியாணி ரெடி.

Searches related to fish biryani :

  • fish biryani in tamil
  • fish biryani youtube in tamil
  • fish biryani vahchef in tamil
  • hyderabadi fish biryani recipe in tamil
  • fish biryani kerala style in tamil
  • fish biryani sanjeev kapoor
  • fish biryani in tamil
  • fish biryani in pressure cooker in tamil
  • how to make fish biryani in tamil
Close