அரிசி மாவு புட்டு எப்படி செய்வது How to make Puttu in Tamil
அரிசி மாவு புட்டுஎப்படி செய்வது How to make Puttu in Tamil( Puttu Recipe in Tamil ):

தேவையான பொருட்கள் :
புட்டரிசி (கடைகளில் கிடைக்கும் ) (அ ) பச்சை அரிசி (அ ) இட்லி அரிசி – தேவைக்கேற்ப
உப்பு – தேவை கேற்ப .
தேங்காய் துருவல் – தேவைக்கேற்ப
ஏலக்காய் – சிறிது அளவு .
செய்முறை Puttu Recipe in Tamil :
- முதலில் இட்லி அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி ஊற வைக்கவும் 2 மணி நேரம் .
- பின்னர் துணி விரித்து நிழலில் காய வைக்கவும் .
- கொஞ்சம் ஈர பதத்தில் மிக்ஸில் போட்டு நர நர வென அரைக்கவும்.
- லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
- புட்டு குழலில் சிறிது தேங்காயை போட்டு பின்னர் அதோடு மாவை சேர்த்து கொள்ளவும் , ஏலக்காய் சேர்த்து கொள்ளவும் .
- இதுபோல் இருமுறை சேர்க்கவும் .
- வெந்தவுடன் வெளியே எடுத்து அழுத்தவும் .அழகான நீல வடிவ புட்டு ரெடி.
Searches related to puttu seivathu eppadi in tamil
- sweet puttu recipe in tamil
- how to make puttu maavu in tamil
- puttu maavu preparation in tamil
- kulai puttu recipe in tamil
- kola puttu seivathu eppadi in tamil
- puttu maavu seivathu eppadi in tamil
- ragi puttu recipe in tamil
- sivakasi samayal puttu in tamil
- puttu recipe in tamil
- puttu maker
- how to make puttu in pressure cooker
- puttu recipe without puttu maker
- puttu in english
- sweet puttu
- ragi puttu recipe in tamil
- kulai puttu recipe in tamil
- ragi puttu recipe in tamil language
- puttu seivathu eppadi in tamil
- how to make puttu maavu in tamil
- puttu maavu preparation in tamil
- sivakasi samayal puttu