Mutton sukka – மட்டன் சுக்கா

                         மட்டன் சுக்கா

mutton sukka
mutton sukka

தேவையான பொருட்கள் :

  • மட்டன் – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம்- 10
  • பச்சை மிளகாய் – 4
  • கருவேப்பிலை- 1 கொத்து
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • மிளகு – 2 ஸ்பூன்
  • மல்லி – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – சிறிது
  • நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
  • இஞ்சி ,பூண்டு – விழுது

செய்முறை (Mutton sukka ):

  • முதலில் மசாலாவை தயார் செய்யவும்.
  • மிக்ஸில் சீரகம் , மிளகு , மல்லி ,வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • கறியை நன்றாக கழுவி கொள்ளவும் .
  • குக்கர் எடுத்து கறியை சேர்த்து மஞ்சள், சேர்த்து கொள்ளவும் .
  • அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  • ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • பின்னர் வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் .
  • எண்ணெய் காய்ந்தவுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • கருவேப்பிலை சேர்த்து வேகவைத்த கறியை சேர்த்து கொள்ளவும் .
  • மீண்டும் கறியை வேக வைத்து தண்ணீர் வைத்தும் வரை வேகா வைக்கவும்.
  • இப்பொது சுவையான மட்டன் ரெடி .

 

Searches related to mutton chukka in tamil :

  • madurai mutton chukka in tamil
  • mutton chukka chef damodaran
  • mutton varuval in tamil
  • mutton pepper fry in tamil
  • mutton goat
  • mutton recipe
  • mutton curry
  • mutton recipes
    indian mutton curry
  • mutton curry video
  • mutton definition
  • mutton curry recipe in tamil
  • mutton pepper fry in tamil
Close