Parotta -பரோட்டா செய்வது எப்படி ?

Parotta -பரோட்டா செய்வது எப்படி ?
Rate this post

பரோட்டா (parotta ) செய்வது எப்படி ?

parota
parotta

பரோட்டா பேர கேட்ட உடனே சும்மா எச்சி ஊறுது . பரோட்டா தென் மாவட்டங்களில் அதிகமா கிடைக்கும்.

இது முக்கியமா கேரளா ,தமிழ்நாடு அப்புறம் ஸ்ரீலங்கா ல கூட அதிகமா கிடைக்க கூடிய street food .

இதுக்கு கூட சிக்கன் ,மட்டன் ,பிஷ்,எக் மற்றும் வெஜிடபிள் gravy சைடு டிஷ் ஆ சாப்பிடுவாங்க .

பரோட்டா ல இப்போல்லாம் நிறைய வகைகள் வந்துருச்சுங்க .

கொத்து பரோட்டா

சில்லி பரோட்டா,

சிலோன் பரோட்டா ,

வீச்சு பரோட்டா  இன்னும் பல . பரோட்டா இதுக்காகவே நிறைய ஹோட்டல் ஆரமிச்சுட்டாங்க நம்ம ஊர்ல .

இப்போ பரோட்டா எப்படி செய்றதுன்னு நாம பாக்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா          – 1//2 கிலோ

எண்ணெய்  – 1/4 லிட்டர்

தண்ணீர்       – 2 டம்ளர்

உப்பு              – தேவையான அளவு

முட்டை        – 2 ( நீங்கள் veg என்றல் வேண்டாம் )

பரோட்டா (parotta )செய்முறை :

parato mavu
  parato mavu

 

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு ,தண்ணீரை சூடு செய்து ஊற்ற வேண்டும் .

பின்னர் உப்பு சேர்த்து, முட்டை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். . கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கையில் மாவு ஒட்டாதவாறு பிசைந்து கொள்ள வேண்டும் .

பின்னர் பிசைந்த மாவை ஊற வைக்கவும் . எவ்ளோ நேரம் மாவு ஊறுகிறதோ அவ்வளவு மிருதுவாக வரும் .

ஒரு மணி நேரம் கழித்து மாவை எடுத்து அடிக்க வேண்டும் .

make parota
make parota

கடைகளில் பார்த்து இருப்பிர்கள் .

பின்னர் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ,கொள்ளவும் .

அந்த உருளைகளை சப்பாத்தி கு தேய்ப்பது போல வட்டமாக தேய்த்து கொள்ளவேண்டும் .

பின்னர் அதை சுருட்டி கல்லில் அடிக்க வேண்டும் .

லேயர் மாதிரி வரும் வரை அடிக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து வட்ட வட்டமாக தேய்த்து தோசை கல்லில் போட்டு எண்ணெயை ஊற்றி சிவக்க விடவும்.

இருபுறப்பும் சிவந்த பிறகு எடுத்து படோட்டவை தட்டவும்.இப்பொது மொருவலான பரோட்டா  (parotta) ரெடி.

இதை முட்டை ,சிக்கன் ,மட்டன் ,வெஜ் என எல்லா வகையான குழம்புக்கும் ருசியாக இருக்கும்.

 

Searches related to parotta

  • how to make parotta in tamil
  • parotta recipe in tamil
  • parotta seivathu eppadi in tamil
    how to make parotta in tamil
  • how to make parotta step by step
  • wheat parotta in tamil
  • kothu parotta in tamil
  • kerala parotta recipe with egg in tamil
Close