vegetable pulao-வெஜிடபிள் புலாவ்
வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி :

தேவையான பொருட்கள் :
கேரட் -1
பீன்ஸ் -10
மிளகு-1 டீஸ்புன்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகா -4
லவங்கம்- 1
ஏலக்காய்- 4 பொடி செய்தது
சீரகம்-1 டீஸ்புன்
கிராம்பு -4
பூண்டு- 1டீஸ்புன்
உப்பு-தேவையான அளவு
நெய் – 2 டீஸ்புன்
கொத்தமல்லி ன்- 2 கொத்து இலை
சாதம்- 2 கப் வேகவைத்து
செய்முறை(How to make vegetable pulao in tamil) :
வெங்காயத்தை பெரிய அளவில் நறுக்கி கொள்ள வேண்டும், கேரட்,பீன்ஸ்,மிளகாய், நறுக்கி வைக்க வேண்டும் .
வேகா வாய்த்த சாதத்தை கப் இல் எடுத்து கொள்ளவும் . பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் அல்லது ஆயில் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும்.பின் அதோடு கிராம்பு,சீரகம்,ஏலக்காய் போட்டு வதக்கவும் .
சில நொடி களைத்து இ டீஸ்புன் பூண்டையும் அதோடு சேர்க்கவும், பின்னர் ஒரு சில நொடிகள் சேர்த்து வெட்டி வைக்கப்பட்ட கேரட்,பீன்ஸ்,மிளகாய் சேர்த்து ,தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் .
பின்னர் ஒரு மூடி போட்டு தண்ணீர் தெளித்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும் அவை வெந்ததும் சாதத்தை சேர்த்து கிளறவும் .கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும் . வெஜிடேப்ளே புலாவ்(vegetable pulao) ரெடி.
Searches related to vegetable pulao :
- south indian vegetable pulao in tamil
- vegetable pulao in tamil
- veg pulao recipe in tamil
- veg pulao recipe in tamil
- how to make veg pulao in tamil
- veg pulao recipe sanjeev kapoor
- how to make plain pulao
- bengali pulao recipe