தமிழ் கவிதைகள்

                                                       கவிதைகள்

 

girl eyes-tamil kavithai
girl eyes-tamil kavithai
 • கரு விழியும் கனக்குதடி
  உன்னை பார்க்காத நொடி !

 

 • இதயத்துடிப்பை முதலில் கண்டேன்
  என்னவள் அருகில் இருந்தபோது !

 

 • விண்ணில் மட்டும் வசிக்கும்
  விண்மீனே !
  மண்ணில் வந்த நீ,
  என் வாழ்விலும் வருவாயா?

 

 • பொண்ணை கூட திருப்பி விடலாம் போல
  இவள் மீது வைத்த கண்ணை திருப்ப முடியவில்லை !

 

 • பேசாமல் கொல்கிறது அவள் உதடுகள் !
  பேசியே கொல்கிறது அவள் கண்கள் !

 

எங்கள் கவிதைகள் உடனுக்குடன் படிக்க facebook பக்கத்தை கிளிக் செய்யவும் .

happy-valentines-day
happy-valentines-day

 

 • உதடுகளிடம் எச்சரிக்கிறேன்
  என் அனுமதி இல்லாமல்
  என்னவளிடம் பேசாதே
  இதயம் !

 

 • பேனா கேட்டது
  இந்த பெயரை ஏன்
  இத்தனை முறை எழுதுகிறாய் என்று
  அதற்கு என்ன தெரியும் ?
  எழுதியது பெயர் அல்ல
  “கவிதை”என்று !

 

 • சங்கம் வளர்த்த புலவர்கள்
  இருந்து இருந்தால் கேட்டிருப்பேன்
  தமிழில் ஏன் வார்த்தை இல்லை?
  என்னவளின் அழகை வர்ணிக்க
  என்று!

 

 • ஒரு ஜென்மமே போதாது
  எப்படி புரிய வைப்பேன்
  அவளுக்கு
  என் காதலை
  இந்த ஒரு நாளில்
  காதலர் தினம் !

 

 • சிலருக்கு மட்டும் புரிவதில்லை
  கவிதைகள் !
  எவருக்குமே புரிவதில்லை
  பெண்கள் !

[email protected]

 

Searches related to tamil kavithaigal

 • tamil kavithaigal about nature
 • tamil kavithaigal in tamil language about school
 • tamil kavithaigal free download
 • tamil kavithai pirivu
 • new kavithai in tamil
 • tamil kavithai sms
 • tamil kavithai about education
 • tamil varaverpurai kavithaigal
Close