Avalum Pen Thane-அவளும் பெண் தானே
கதை :2
அவளும் பெண் தானே

நம்ம கதை ஹீரோ பேரு வருண் ,ஹெரோஇன் பேரு ரித்திகா .
ஓபன் பண்ண காலேஜ் கேம்பஸ் ……………………….
வருண் 1st இயர் காலேஜ் முடிச்சுரன்,2nd இயர் காலேஜ் ல ஒரு பொண்ண பாக்குறான் அப்புடியே அவகிட்ட போய் அவ கூட வர பிரண்ட் கூட பேசி இன்றோ ஆகுறான். அப்பறம் bye சொல்லிட்டு போறாங்க.
நெஸ்ட் டே பாக்குறாங்க பேசறாங்க .
திடிர்னு ஒரு நாள் வருண் லவ் சொல்லிடறான் ,ரித்திகா accept பண்ணல .
அப்பறம் வருண் ஏதேதோ சொல்லி ரித்திகாவை ஓகே சொல்ல வைக்கிறான் .
ரொம்ப தீப் ஆஹ் லவ் பண்ணிட்டு இருந்தாங்க 3 வருஷம் ஆச்சி காலேஜ் டேஸ் முடிஞ்சது .
வேளைக்கு போக ஆரமிச்சுட்டாங்க சென்னை ல .வேற வேற கம்பெனி ல .
திடிர்னு ஒரு நாள் வருண் மீட் பண்ணனும் னு வர சொன்னான்
< ஹோட்டல் dinning table >
ரித்திகா : 2 க்கோல்ட் coffe
வருண் : எனக்கு ஹாட் coffe
ரித்திகா : ஏன் எபியும் எனக்கு புடிச்சதுதானா சாப்பிடுவ இப்போ என புதுசா ,
வருண் : உனக்கு புடிக்காத ஒரு விஷயம் சொல்ல போறேன் அதான் ,
ரித்திகா : ஓ அப்டி என சொல்ல போற.
வருண் : lets breakup
ரித்திகா :என்ன ஆச்சு வருண் ஏன் .
வருண் : அதா சொல்ல டைம் ஆகும் so அந்த டைம் கூட உன்கூட இருக்க விரும்பல .
ரித்திகா : ஓகே bye
வருண் : coffe குடிச்சுட்டு போலாமே
ரித்திகா : அந்தடைம் கூட உன் கூட இருக்க விரும்பல (விழி நீருடன் )
அவ வீட்டுக்கு போயிட்டு அழுதுட்டு இருந்தா , அவன மறக்க முடில.

சில மாதங்களுக்கு பிறகு ……………………………….
< BAR >
ரித்திகா : ஒன் large whiskey வித் ஐஸ் .
ஒன்ஸ் மோர்
ஒன்ஸ் மோர் …………………….
அப்போ ஒருத்தன அவளையே பாத்துட்டு இருந்தான் .
அவன் பேர் கெளதம் .
கெளதம் : இப்புடி குடிகராலே (மைண்ட் வாய்ஸ் )
அவ அப்புடியே குடிச்சுட்டு நடந்து போறா வீட்டுக்கு .
கெளதம் அவள follow பன்றான் .
கொஞ்சம் தூரம் போனவாட்டி ரித்திகா திரும்பி பாக்கரா ………..
ரித்திகா : எதுக்கு என்ன follow பன்ற ?
கெளதம் : சும்மா தான் தனியா போறிங்களே அப்புடின்னு வரேன் வீடு வரிக்கும்.
ரித்திகா : ஒரு மயிரும் வேணாம் எனக்கு போக தெரியும்
கெளதம் : சரி
ரித்திகா : தண்ணி அடிச்ச யார்கிட்டயாச்சும் ஒலரணும் ல (நடந்துக்கிட்டே ),
சரி வா , ஆனா நான் தான் பேசுவேன்.
கெளதம் : சரிங்க .
ரித்திகா : உன் நேம் என்ன ?
கெளதம் : கெளதம், உங்க நேம் ?
ரித்திகா : ரித்திகா , லவ் பண்ணிருக்கியா ?
கெளதம் : இல்லைங்க .
ரித்திகா : எங்க வ்ர்க் பண்ற ?
கெளதம் : என்ன வென்று சொல்வதம்மா என்னுடைய வேலையை தான் !
ரித்திகா : கவிதை வேற எழுதுவியோ
கெளதம் : ஆமா
ரித்திகா : அதெல்லாம் என்கிட்ட சொல்லாத ,உன்னோட வெச்சுக்கோ எனக்கு புரியாது ,புடிக்காது ,
கெளதம் : ஓ
ரித்திகா : நானும் லவ் பண்ணேன் விட்டு போய்ட்டான் அவனை மறக்க முடில அதான் குடிக்கிறேன் ஆனா குடிச்சாதான் அவன் நியாபகத்துக்கு வாரான்.
ரித்திகா : சரி என் வீடு வந்துருச்சு நா போறேன் bye.
கொஞ்சநாள் கழிச்சு மீட் பன்றாங்க ……..
ரித்திகா : ஹாய்
கெளதம் : என்ன நியாபகம் இருக்கா ?
ரித்திகா : இருக்கு இருக்கு .
கெளதம் : ஒளறிட்டே வாரான் (போதை )
ரித்திகா : சரி என் வீடு வந்தாச்சு , இங்க தான் தங்கிருக்கேன் , பேசணும் தோணுச்சுனா வா ஆனா எனக்கு தோனலன நா இங்க இருந்தாலும் இல்லனு தான் சொல்லுவேன்.
அப்புடியே கொஞ்ச நாள் போச்சு ,
பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க …..
ரித்திகா : என் நம்பர் நோட் பண்ணிக்கோ …..நானே தரேன்னு . சில பசங்க மாறி தப்பா யோசிக்காத .
கெளதம் : ஓகே
<Beach >
ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க .
கெளதம் 🙁 எதோ யோசிக்கறான்)
ரித்திகா : என்ன டா ஏதும் பேசாம இருக்க , beach பாத்து கவிதை லாம் தோனலயா ?
கெளதம் : தோணுது ஆனா உனக்கு தான் புடிக்காதே .
ரித்திகா : பரவலா சொல்லு கேக்கறேன்.
கெளதம் : ஐ லவ் யூ
அவ கொஞ்சம் தள்ளி பொய் உக்காந்துகிட்டா .
ரித்திகா : கெளதம் இங்க வா .
இங்க பாரு இன்னொரு காதலோ ,இன்னொரு பாசமோ எனக்கு வேனா , நீ என்ன சொன்னாலும் சரி கூட வருவேன் ,விட்டுட்டு போக மாட்டேன் என்ன சொன்னாலும் எனக்கு இன்னொரு காதல் வேண்டாம்.
எல்லாரும் கூட வராதே விட்டு போறதுக்கு தான். எதோ ஒரு காரணத்துக்கு.
இல்ல என்ன இம்ப்ரெஸ் பண்ணுவ ,நா மாறுவனு நெனச்சுக்கிட்டு இருந்தனா உன்ன விட முட்டாள் யாரும் இல்ல .
அப்புடி நெனச்சு பேசற மாறி இருந்த என்கிட்ட பேசவே பேசாத.
——— சொல்லிட்டு போய்ட்டா .
கெளதம் : ஏய் நில்லுடி ,போகாத ,மெதுவா போடி ,ஓட முடில .
நான் உனக்கு பெஸ்ட் பிரண்ட் ஆ ?
இல்ல ஜஸ்ட் பிரண்ட் ஆ ?,
ரித்திகா : அது நா பாத்துக்குறேன் நீ மூடிக்கோ .
கெளதம் : mind வாய்ஸ் (நா அவளுக்கு புடிச்ச மாரி தான இருக்கனும் னு ஆச பட்டேன் , அவளுக்கு புடிச்ச பிரண்ட் ஆவே இருந்துக்கறேன்.
அப்போ என் காதல் ?
அட போங்க கண்ணனுக்கு தெரியாத காதல விட ,கண்ணனுக்கு தெரிஞ்ச காதலி தான முக்கியம்.
இது எனக்காக நா sacrifice பணிகிறேன் நீக்க நினைக்கலாம் ஆனா ,புடிச்சவங்களுக்காக செய்ற ஏதும் secrifice லிஸ்ட் ல வராதுங்க .
அவ்ளோ வலி குடுத்துஇருக்கு( first love) , பசங்களுக்கு மட்டும் இல்லைங்க பொண்ணுக்கும் வலி இருக்கு.
#love Ram