பைக்கை பராமரிக்க சில டிப்ஸ் :
பைக்கை பராமரிக்க சில டிப்ஸ் :

- இன்றைய காலத்தில் பைக் என்றாலே பசங்களுக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம் . அவற்றை நன்றாக பராமரித்து அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் , ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரியாது . எப்படி பராமரிக்க வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.
- முதலில் வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்றி வாட்டர் சேவை செய்ய வேண்டும் . இதை நாம் வீட்டிலேயே செய்யல செய்தால் போதும் .அப்போது தான் என்ஜின் , கியர் பாக்ஸ் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா
என்று பார்க்க முடியும்.
- அடுத்து பேட்டரி இல் டிஸ்டில்ட் வாட்டர் அளவு சரியாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
- பின்பு இரண்டு டயர்களிலும் காற்று சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அடுத்தபடியாக என்ஜின் ஆயில் சரிபார்த்து கம்பெனி சொல்லும் காலத்துக்கு இடைவெளி விட்டு மாற்ற வேண்டும். அப்போது தான் என்ஜின் தேய்மானம் அடையாமலும் ,சூடாகாமலும் இருக்கும்.இதனால் என்ஜின் ஆயுள் நீடிக்கும்.
- முடிந்தவரை மழையில் நினையாமல் மற்றும் வெயிலில் படாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்தால் பெயிண்ட் மற்றும் எலக்ட்ரிக் போன்ற பிரச்சனை ஏதும் வராது .
- அதிக ஒளி தரும் விளக்குகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் பெருக்கிகள் பயன்படுத்தும் பொது குறிப்பிட்ட வாட்ஸ் தான் பயன் படுத்த வேண்டும்.
மாற்றி பொருத்தினால் எலக்ட்ரிக் ரெகுலேட்டர் பாதிப்படையும். எனவே எலக்ட்ரிக் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
- அடுத்து ஏர் பில்டர் , இதனை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும், இல்ல என்றால் சுத்தம் இல்லாத காற்று என்ஜின் உள்ளே சென்று சிலிண்டர் சேதமாகும் .குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஏர் பில்டர் மாற்றுவது முக்கியம்.
- முக்கியமான ஒன்று காலையில் ஸ்டார்ட் செய்யும் போது கிக் ஸ்டார்ட் செய்வது நல்லது ,இரவு முழுவதும் பயன்படுத்தாமல் இருந்ததால் ,செல்ப் தவிர்த்து கிக் செய்யவும். ஒரு முறை செல்ப் செய்வதால் பேட்டரி அதிக சார்ஜ் எடுத்து கொள்ளும் , பின்னர் பேட்டரி சார்ஜ் ஆகா 20 கிம் பயணித்தால் தான் சார்ஜ் ஏறும். எனவே குறைவான தூரம் பயணம் செய்பவர்கள் கிக் செய்யவும்.
- அதே போன்று காலையில் ஸ்டார்ட் செய்யும் போது ஒரு சில நிமிடம் களைத்து அக்ஸ்லரட் செய்யவும் ,இல்லை என்ற என்ஜின் பழுது ஆகா வாய்ப்பு உள்ளது .
- அடுத்து செயின் ப்ராக்கெட் அடிக்கடி ஆயில் விட்டு பராமரிக்க வேண்டும் , ஒரு செயின் ப்ராக்கெட் 40000 km வரை தான் உழைக்கும் .
- பஞ்சர் ஆனாலோ ,காற்று குறைவாகவோ ஓட்ட கூடாது ,அப்படி செய்தல் வீல் பெண்ட் ஆகும் , செயின் பிராகெட் டேமேஜ் ஆகும்.
- கார்பரேட்டர் , சில சமயம் ஸ்டார்ட் ஆகா வில்லை என்றல் காப்ரேட்டேர் screw அட்ஜஸ்ட் செய்வார்கள் ,அனால் அப்படி செய்ய கூடாது . கார்பரேட்டரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் .
- சோக் ஆன் இல் இருக்கிறதா என்று பார்த்து கொண்டு வண்டியை ஓட்டவும் இல்லை என்றால் வண்டில் இருக்கும் பெட்ரோல் அனைத்தும் காலி ஆகிவிடும்.
கிளட்ச் , இதை கியர் மாற்றும் பொது மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
- வண்டி ஓடி கொண்டிருக்கும் போதே கிளட்ச் பிடிக்கும் பலருக்கு இருக்கிறது அது நல்லதல்ல .என்ஜினில் இருந்து வரும் பவர் வீணாக்கப்படும்.
இதனால் மைலேஜ் அதிகமாக குறையும் . கிளட்ச் ப்ளட் தேய்மானம் ஆகும்.
- இவாறு பராமரித்து வந்தால் பைக் நன்றா இருக்கும்.
Searches related to bike maintenance
- bike maintenance checklist in tamil
- bike maintenance guide in tamil
- bike maintenance tips in tamil
- bike maintenance cost in tamil
- bike maintenance for beginners in tamil
- road bike maintenance in tamil
- bike maintenance near me in tamil