ரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999!

android tv
android tv

இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக இருந்தது ,பின்னர் அனைத்து வீடுகளிலும் டிவி இருந்தது. இப்பொழுது அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் டிவி வந்துவிட்டது. இதையும் தாண்டி ஆண்ட்ராய்டு டிவியும் வந்துவிட்டது.
ஆண்ட்ராய்டு டிவி விலை அதிகமாக இருப்பதனால் பணக்காரர்களே அதை வாங்கி வந்தனர்.
தற்பொழுது மிக குறைவான எதிர்பார்க்காத விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வந்துவிட்டது . ஆமாம் அதன் விலை ரூபாய் 4,999 மட்டுமே.

கிட்டத்தட்ட ஒரு மொபைல் போனின் விலைகே வந்துவிட்டது என்றால் நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் இது உண்மை.

ஆண்ட்ராய்டு டிவி இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் சுமார் 20000 விலையில் இருந்து 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் பட்ஜெட்  டிவிகளுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு உள்ளன.

சாமி  இன்போர்மடிக்ஸ்  பிரைவேட் லிமிடெட் !

android tv launch
android tv launch

இந்திய நிறுவனமான சாமி இன்போர்மடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற எலக்ட்ரானிக் நிறுவனம் இப்பொழுது பட்ஜெட் விலைக்கு ஸ்மார்ட் டிவி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையாகும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வரிசையில் இதுவே மிகக் குறைந்த விலை. இந்த டிவியின் அளவு 32 inch.

அம்சங்கள் ?

இந்த டிவியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம். மிகச்சிறந்த எச்டி திரை,
ப்ளூடூத் வசதி உள்ளது மற்றும் wifi வசதியும் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் அனைத்து விதமான ஸ்மார்ட் சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளது,

Screen mirroring இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய சந்தையில் அந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இனி எல்லோரது வீட்டிலும் அன்றோ ஸ்மார்ட் டிவி இருக்கும்.

மேலும் எல்ஜி நிறுவனம் இந்த மாதம் ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளன.
அதேபோல் ஜியோமி நிறுவனமும் போட்டிக்கு தயாராக இருக்கிறது.

 

Searches related to android tv :

 

  • android tv sony
  • android tv app
  • android tv samsung
  • android tv setup
  • android tv os download
  • android tv devices
  • android tv apps
  • android tv box
Close