How to install Google Duo App for PC-in tamil

வணக்கம் தோழா, நாம் இன்று இந்த பதிவில் பார்க்க இருப்பது நம் அனைவருக்கு தெரிந்த Google Duo App பற்றி தான். இந்த செயலி பற்றி நம் அனைவருக்கும் தெரிந்தாலும் இதனுடைய முழு பயன்பாட்டை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. இந்த கூகுளை டியோ ஆப் மூலம் நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீடியோ call செய்து கொள்ளலாம். நேரில் பார்க்க முடியாத நம்முடைய உறவினர்களை இந்த கூகுளை ஆப் மூலம் நாம் பார்த்து மகிழலாம்.இந்த பதிவில் நாம் Google Duo பற்றி முழுமையாக காண்போம்.

Google Duo for PC
Google Duo for PC

Google Duo for PC-Guide

இந்த Google Duo App முதலில் android மற்றும் iOS போன்களுக்கு மற்றும் பயன்படுத்தபட்டது. ஆனால் நாம் இந்த app-ஐ இப்போது நம்முடைய கணினியிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்க்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாம் இந்த Google Duo App-ஐ கணினியில் பயன்படுத்துவதால் நமக்கு மிகவும் எளிமையாகவும் மேலும் நாம் பார்க்கும் நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை பெரிய திரையில் பார்க்கலாம். இதனால் நமக்கு உரையாடுவது மிகவும் எளிமையாக இருக்கும். அதே நேரத்தில் நாம் இந்த Google Duo App-ஐ போனிலும் பயன்படுத்தலாம்.

How to Download Google Duo for PC:

Google Duo App மிகவும் பிரபலமான ஆப் ஆகும்.இதற்க்கு காரணம் நாம் அனைவரும் இப்போது இன்டர்நெட் உலகில் உள்ளோம். அனைவருமே போன் மற்றும் கணினி பயன்படுத்துகிறோம். முக்கியமாக நாம் நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்க் முடியாத சூழ்நிலையில் இந்த கூகுளை டியோ ஆப் மூலம் நாம் நம்முடைய நண்பர்களிடம் வீடியோ கால் செய்து அவர்களிடம் பேசிக்கொள்ளலாம். இந்த Google Duo-ஐ எவ்வாறு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Google Duo for PC Features:

இந்த Google Duo App-ஐ உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் முன் இதனுடைய சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    1. இது மிகவும் எளிமையாக கையாளும் ஆப் ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் உபயோகிக்கும் வகையில் இருக்கும்.
    1. Google Duo-இல் உள்ள வசதி மூலம் நீங்கள் உங்களுக்கு யார் வீடியோ கால் செய்கிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நாம் தேவையற்ற நபர்கள் கால் செய்வதை தடுக்கலாம்.
    1. இந்த Google Duo பயன்படுத்துவதால் நாம் நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும் போது தெளிவாக அவர்களுடைய உருவம் தெரியும் அதே நேரத்தில் நம்முடைய கால் கட் ஆகாது.
    1. Google Duo செயலி மிகவும் பாதுகாப்பானது. எனவே நம்முடைய தகவல்கள் வெளியே சென்று விடும் என்ற பயம் தேவையில்லை.
  1. Google Duo செயலியை பயன்படுத்துவதால் வீடியோ மெசேஜ் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் அலைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்க முடிய விட்டால் நீங்கள் இந்த வீடியோ மெசேஜ் செய்து கொள்ளலாம்.

Steps to Download Google Duo for PC:

இந்த கூகுளை டியோ செயலியை உங்கள் கணனியில் பதிவிறக்கம் செய்வதற்கு கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    1. முதலில் android app-ஐ கணினியில் பதிவிறக்கம் செய்ய Bluestack-ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.இந்த மென்பொருளை நீங்கள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள்.
    1. டவுன்லோட் செய்த மென்பொருளை நீங்கள் உங்கள் கணினியில் install செய்ய வேண்டும்.
    1. install செய்த பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் google playstore ஓபன் செய்யவும்.
    1. பிறகு அந்த playstore-இல் Google Duo என்று search செய்யவும்.
    1. இப்போது அந்த Google Duo App-ஐ க்ளிக் செய்து install செய்துகொள்ளுங்கள்.தற்போது நீங்கள் உங்கள் கணினியில் Google Duo App-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.
  1. நீங்கள் நேரடியாக Google Duo-ஐ உங்கள் கணினியில் பயன்படுத்த duo.google.com வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த Google Duo App பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் உங்கள் கேள்விகளை கேளுங்கள் அதற்கான தீர்வை இந்த பதிவில் நாங்கள் பதிவிடுகிறோம்.

Related Searches:

Google Duo APK

Google Duo for jio phone

How to install Google duo for windows

Google Duo for PC

google duo for laptop

Close