How To Recover Deleted Files In Android phone-Android phone யில் Delete File யை மீட்டெடுக்க சில வழிமுறைகள் உள்ளது

How To Recover Deleted Files In Android phone: இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பம் நாம் பயன்பட்டதும் அணைத்து எலக்ட்ரானிக் சாதனைகளில் உள்ளது . குறிப்பாக சொல்லவேன்டும் என்றல் நாம் வைத்து இருக்கும் Smartphone .இந்த Smartphone யில் அனைத்து Photos,contacts போன்ற முக்கிய file கள் இருக்கம் .இதை நாம் தெரியாமல் Delete செய்தல் எப்படி எடுப்பது இன்று நாம் பருகலாம் மிக எளிமையாக எடுக்க முடியும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.

dr.fone software யை computer யில் எப்படி பயன்படுத்துவது :

இந்த Delete செய்த file யா எடுக்க ஒரு Software இருக்கிறது. அந்த சாப்ட்வேர் பெயர் dr.fone. பொதுவாக இந்த dr.fone software Smartphone யில் பயன்படுத்த முடியாது, அதை Computer யில் தான் பயன்படுத்த முடியூம் . ஆனால் இதை செய்வதற்கு உங்கள் மொபைலை “root” செய்யக் கூடாது . மேலும் இந்த dr.fone Software உபயோகப்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

Android phone யில் Delete File யை மீட்டெடுக்க சில வழிமுறைகள் உள்ளது (How To Restore deleted files in android phone ):

முதலில் உங்கள் SMARTPHONE யில் USB Debugging Mode யை Enable செய்யவேண்டும.பிறகு உங்கள் smartphone யை USB கேபிள் மூலம் கம்ப்யூட்டர் உடன் இணைக்கலாம் .

dr fone connect in pc tamil
dr fone connect in pc tamil

Step-1

முதலில் dr.fone சாப்ட்வேர் உங்கள் Computer யில் Download செய்து, install செய்ய வேண்டும். மேலும் இதன் Frontpage யில் பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Step-2

முதலில் dr.fone சாப்ட்வேர் Open செய்து Frontpage யில் இருக்கும் Recover என்பதை கிளிக் செய்தல் வேண்டும், பின்பு அவற்றில் மூன்று 3 ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்

dr-fone recover oppetion in tamil
dr-fone recovery option in tamil

Step-3

பிறகு அந்த 3 ஆப்ஷன்கள் என்னவென்றால் .Phonedata,SD Card ,Broken mobile என்று கட்டப்படும் .அதில் phonedata கிளிக் செய்தால்,
உங்கள் Smartphone யில் Delete ஆன புகைப்படம், வீடியோ, SD Card File போன்ற அனைத்தையும் எடுக்க முடியும்.

Step-4

அதன்பின்பு உங்கள் Smartphone யில் இருக்கும் SD Card File இருக்கும். அனைத்து File யை திரும்ப பெற, அவற்றில் உள்ள SD Card File கிளிக் செய்தல் வேண்டும்.

drfone android backup in tamil
drfone android backup in tamil

Step-5

பின்னர் Broken mobile என்னவென்றால் உங்களிடம் இருக்கும் உடைந்த Smartphone Data வை கூட எடுக்க முடியும்.

Step-6

இந்த Software அம்சத்தை பயன்படுத்தி உங்கள் Smartphone யில் உள்ள OS யை Repair செய்ய முடியும்.

drfone erase in tamil
drfone erase in tamil

உங்கள் Smartphone யில் இருக்கும் Data அனைத்தையும் Delete செய்யா முடியும்.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு Cybertamizha.in  Bell Icon யை Click பண்ணுங்க ….நன்றி

Incoming Related Searches Technology Tamil:

Searches related to how to recover deleted files in android phone:

  • how to recover deleted files from android phone internal memory in Tamil
  • recover deleted files android internal storage in Tamil
  • recover deleted files android free in Tamil
  • how to recover deleted files on android without a computer in Tamil
  • how to recover deleted files from android phone dr.fone in Tami
  • recover deleted files android app in Tamil
  • recover deleted files android without root in Tamil
  • how to recover deleted photos from the Android phone in Tamil
Close