அந்தரங்க தகவல்களை திருடும் Track View! தப்பிப்பது எப்படி?

“TrackView” என்ற Smartphone செயலியைப் பயன்படுத்தி பல பெண்கள் வாழ்வை அந்தரங்கத்தை தகவல்களைத் திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் விபட்டினத்தை அடுத்துள்ள தாமரைகுளத்தைச் சேர்ந்தவன் தினேஷ் குமார். ராமநாதபுரத்திலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான்.

அங்கு தன்னுடன் பணியாற்றிய பெண்களிடமும், மாணவிகளிடமும்அத்துமீறலில் ஈடுபட்டதால் வேலையை இழந்த தினேஷ் குமார்.

Track View Application என்றால் என்ன :

இன்று வளர்த்து வரும் தொழில் நுட்பா உலகில் நாம் அனைவரும் அதிகமாக பயன்பட்டதும் ஒரு பொருள் உங்கள் கையில இருக்கும் Smartphone .இந்த smartphone யில் google play store இல் இருந்து அதிக படியான application டவுன்லோட் செய்யப்படுகிறது .இதில் அதிக படியக டவுன்லோட் செய்யா படும் Application “Track view

trackview
trackview

இந்த “Track View”அப்ப்ளிகாடின் மூலம் அடுத்தவரின் smartphone யை Track செய்யமுடியும் .இதில் உள்லா recording option மூலம் அடுத்தவரின் smartphone யில் இருக்கும் அனைத்து Video மற்றும் Photo களையும் அவர்கள் permission இல்லாமல் உங்கள் mobile யில் download செய்து கொள்ளல்லாம் .

இந்த Track View Application மூலம் நீங்கள் இருக்கும் இடம் என்ன பேசுறீங்க என்று அனைத்து தகவகள்லையும் பெறமுடியும் இந்த application உங்கள் மொபைல் install செய்து இருந்தால் எப்படி uninstall செய்வது இன்று பார்க்கலாம்

நீங்கள் முன் பின் தெரியாதவர்கள் இடம் உங்கள் smartphone தரக்கூடாது

Track View அப்பிளிகேஷன் uninstall செய்வது இப்படி என்று பாருக்கலாம்:

Example:

uninstall track view
uninstall track view

Track View  நன்மைகள் Features:

REAL-TIME TRACKING:

 • உங்கள் குழந்தைகளிடமிருந்து, உங்கள் மனைவியிடம் அல்லது உங்கள் காரில் இருந்து எதையும் கண்டுபிடிக்கலாம். தொலைந்த சாதனங்களை கண்டுபிடித்து திருட்டு கைப்பற்ற அதைப் பயன்படுத்தவும்.

VIDEO MONITORING:

 • ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உலகம் முழுவதும் எங்கிருந்தும் உங்கள் வீட்டை அல்லது எந்தவொரு  வீடியோ கண்காணிக்கிறது.

INSTANT ALERT:

 • நிகழ்வுகள் உங்கள் வீட்டிலோ அல்லது தொலைதூர இடங்களிலோ கண்டறியப்பட்டதால் உங்கள் மொபைல் சாதனங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பும்

TWO-WAY AUDIO:

 • புஷ்-க்கு-பேச்சு நேரடியாக இரண்டு வழி ஆடியோவுடன் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பு கொள்ள உதவுகிறது.

REMOTE BUZZ:

 • ரிமோட் பஸ்ஸுடன் அழைப்பதன் மூலம் விரைவாக உங்கள் தொலைபேசியைக் கண்டறியா பயன்படுகிறது .

Searches related to Track view in Tamil:

 • track view apk in Tamil
 • track view app review in Tamil
 • track view for iPhone in Tamil
 • track view pro in Tamil
 • how to hide track view app in Tamil
 • track view for pc windows in Tamil
 • track view night vision in Tamil
 • track view in Tamil
Close