How to install & watch Jio TV on PC – In Tamil
வணக்கம் தமிழா! Jio tv app பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். Jiotv ஆப் தற்போது இந்தியா அளவில்; அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் செயலி ஆகும். jiotv app முதலில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் போன்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது நம் இந்த jiotv ஆப் ஐ நம் கணினியிலும் பயன்படுத்தலாம். இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் jiotv app ஐ கணினிஇல் பயன்படுத்த நாம் என செய்ய வேண்டும் என்பதை தான்.
Jiotv in pc இல் பயன்படுத்தும் முன் jiotv இன் பயன்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் எப்படி jiotv ஐ windows pc இல் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். முழு பதிவையும் படிக்கவும் அப்போது தான் jiotv ஐ சரியாக பயன்படுத்த முடியும்.

Jio TV for PC Windows Download- Guide:
Jiotv ஆப் மிகவும் பிரபலமான ஒரு ஆப் இது முழுவதும் jio sim பயன்படுத்துபவர்களுக்காக அறிமுக படுத்தப்பட்டது. நீங்கள் jio டிவி ஆப் பயன்படுத்த உங்களிடம் jio id password அல்லது jio sim network இருக்கவேண்டும் . இந்த jiotv சேவை jio சிம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே.
Steps to Download Jio TV on PC:
-
- முதலில் android ஆப் ஐ pc/laptop இல் பயன்படுத்த Bluestacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் install செய்யவேண்டும். கீழ் உள்ள download link ஐ கிளிக் செய்து அந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் செய்யவும்.
-
- டவுன்லோட் செய்த அந்த Bluestacks மென்பொருளை உங்கள் கணினிஇல் install செய்யவும்.
-
- பிறகு அந்த சாப்ட்வேர் ஐ ஓபன் செய்து அதில் google playstore ஐ ஓபன் செய்யவும்.
-
- தற்போது அந்த play store இல் jiotv என்று search செய்யவும்.
-
- jiotv on pc ஐ install செய்ய கிளிக் செய்யவும். தற்போது jiotv app உங்கள் கணினியில் பயன்படுத்தலாம்.
-
- நீங்கள் நேரடியாக jiotv ஐ உங்கள் கணினியில் பயன்படுத்த jiotv.com என்ற வலைத்தளத்தை பயன் படுத்தலாம்.
- உங்களிடம் jio id அல்லது jio sim இருந்தால் மட்டுமே உங்களால் jiotv on pc ஐ பார்க்க முடியும்.
மேலும் இந்த jiotv app தொடர்பான சந்தேகம் இருந்தால் எங்களிடம் கேளுங்கள் நங்கள் எங்கள் பதிவில் உங்கள் சந்தேகத்திற்கு தீர்வு அளிக்கிறோம் நன்றி மீண்டும் வருக.
Jio Tv for PC Features in tamil:
Jio tv இந்தியா அளவில் அதிகமாக பயன்படுத்த காரணம் அதன் முக்கியமான சிறப்பு அம்சங்கள். அதனை நாம் காண்போம். jiotv app மூலமாக நீங்கள் எங்குவேனாலும் எந்த நேரத்திலும் உங்களுக்கு புடித்த டிவி channels ஐ உங்கள் மொபைலில் பார்க்க முடியும் உங்களுக்கு வேண்டியது எல்லாம் jio sim மட்டுமே.
இந்த Jiotv app இல் இந்தியாவின் அணைத்து மொழி டிவி சேனல் களும் உள்ளன. நீங்கள் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து விருப்பப்பட்ட டிவி நிகழ்ச்சியை பார்க்கலாம்.
Jiotv app இல் நீங்கள் 7 நாட்களுக்கான அணைத்து நிகழ்ச்சியும் save செய்துவைக்கப்படும் எனவே நீங்கள் எந்த டிவி show ஐ தவறவிட்டால் 7 நாட்களுக்கும் அதனை பார்க்கலாம்.
மேலும் JIOTV app மூலம் உங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சியை பதிவு செய்து பார்க்கலாம்.
இது போன்ற மேலும் பல சிறப்பு அம்சங்கள் இந்த jiotv ஆப் இல் உள்ளன. நீங்கழும் இதனை பயன்படுத்தி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி.
Related searches of jio tv for pc tamil:
jio tv for pc free download
jio tv app for pc free download
jio tv on pc without bluestacks
jiotv website
my jio app for pc windows 7 download
jio tv for pc without jio sim