Whatsapp Click To Chat – வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் Whtsapp (application) இப்பொது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது .இந்த வாட்ஸாப் அப்ப்ளிகேஷன் மூலம் உடனடியாக உங்கள் கான்டேக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு மெசேஜ் ,போட்டோ ,மற்றும் , ஆடியோ வீடியோக்களை அனுப்ப முடியும் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியும் மற்றும் (Audio) கால் செய்யும் வசதியும் உள்ளது

அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்
அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்

தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளிக் டூ சாட்'(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் கான்டேக்ட் லிஸ்டில் இல்லாத எண்களுக்கு கூட மெசேஜ் அனுப்ப முடியும். Message அனுப்புவரியின் மொபைல் நம்பர் உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக உரையாடலை துவங்கலாம்.ஆனால் அவரிடம் வாட்ஸ்ஆப் கணக்கு இருக்க வேண்டும்.

கிளிக் டூ சாட்’ வசதியை பயன்படுத்துவது எப்படி (WhatsApp click to chat):-

STEP-1

  • முதலில் whatsapp api பயன்படுத்தி short link  உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

Example:

whatsapp click to chat in tamil
whatsapp click to chat in tamil

http://api.whatsapp.com/send?phone=

STEP -2

  • நீங்கள் உருவாகிய Link URL முடியும் இடத்தில் மெசேஜ் அனுப்பவேண்டியவரின் போன் எண்ணை நாட்டிற்கான குறியீட்டுடன் சேர்த்து குறிப்பிட வேண்டும். Example இந்திய நாட்டிற்கான குறியீடு +91, மெசேஜ் அனுப்பவேண்டிய எண் 8973263085 என வைத்துக்கொண்டால், அந்த URL கீழே குறிப்பிட்டுள்ளதை போல இருக்கும்.

http://api.whatsapp.com/send?phone= 8973263085

STEP- 3

  • நீங்கள் உருவாகிய Link URL -யை (http://api.whatsapp.com/send?phone= 8973263085)
  • உங்கள் Smartphone மற்றும் computer யில் உள்ள குரோம் அல்லது ஏதேனும் ஒரு ப்ரவுசரில் OPEN செய்தால்.அது உங்களுக்கு Whatsapp -யில் chat செய்வதற்க்கு Screen காண்பிக்கப்படும்
  • ஏற்கனவே மெசேஜ் உள்ள உரையாடலை துவங்க , உங்கள் லிங்கை கீழ்கண்டவாறு பயன்படுத்தலாம்
    .

    whatsapp tamil chat
    whatsapp tamil chat

    http://api.whatsapp.com/send?phone=9820098200&text=Hi..how r u

Whatsapp Web யை எவ்வாறு பயன்படுத்துவது  How to use Whatsapp Web:

  • Whatsapp Web வசதியாய் எப்படி பயன் படுத்துவது என்று உங்களுக்கு நான் சொல்கிறேன் .

STEP-1

Whatsapp Web in tamil
Whatsapp Web in tamil

 

  • முதலில் உங்கள் Smartphone-யில் whats-app application ஓபன் செய்து அதில் settings page யில் Whatsapp Web /Desktop என்ற icon கிளிக் OPEN செய்து. QR – CODE ஸ்கேன் செய்ய வேண்டும்.

STEP-2

  • உங்கள் computer பிரௌசர் யில் குரோம் அல்லது ஏதேனும் ஒரு ப்ரவுசரில் whatsapp web செய்தால் QR-Code ஓபன் ஆகும் .
Whatsapp QR code to scanning in tamil
Whatsapp QR code to scanning in tamil
  • அந்த Code யை உங்கள் smartphone Camera வழியாக ஸ்கேன் செய்த்து Whatsappweb யாய் உங்கள் computer யில் பயன்படுத்தலாம்

Whatsapp டிப்ஸ் ( whatsapp tips in tamil):

Whatsapp யில் எப்புடி Gif Image யை Creat பண்ணுவது

நீங்கள் பொருத்தமான GIF களுக்காக இணையத்தில் தேட வேண்டியதில்லை.
WhatsApp அட்டகாசமான Gif gallery சேகரிப்பைக் கொண்டுள்ளது.

STEP-1

  • புகைப்படம் மற்றும் வீடியோ நூலகத்திற்குச் செல்க. GIF க்கு அருகே அந்த உருப்பெருக்க கண்ணாடி icon ஐ Click பண்ணனும்.
How to make gif whatsapp in tamil
How to make gif whatsapp in tamil
  • Clik செய்துஉடன் Gallery யை காணலாம். தேவையான Gif Select செய்து SEND  பண்ணலாம்

Whatsapp யை எப்படி backup செய்து (How to Backup Whatsapp):

Whatsapp உங்கள் தகவகள் அன்னைத்தையும் STORE செய்து உள்ளது.
நீங்கள் உங்கள் தகவல்களை எப்படி backup செய்வது
  • முதலில் Whatsapp Setting Page -க்கு போக வேண்டும்.
How to backup whatsapp in tamil
How to backup whatsapp in tamil
  • பின்பு chat setting யில் Chatback up ஏன்ற button யை பிரஸ் செய்ய வேண்டும்
  • பிறகு உங்கள் மதிப்பு மிக்க தகவல் சேமிக்கபடும்

Whatsapp யில் உங்கள் Internet Data வை எப்படி சேமித்து வைப்பது:

முதலில் Whatsapp Setting Page -க்கு போகவேண்டும்

  • Media Auto Download என்ற button மற்றும் save incoming media ஏன்ற Button யை Enable செய்ய வேண்டும்
Whatsapp Data Saving
Whatsapp Data Saving in tamil
  • இதன் மூலம் உங்கள் internet data வை சேமித்து வைக்கலாம்
    உங்கள் அனுமதி இல்லாமல் எந்த Media file-ளேயும் Automatic ஆக save பன்னா முடியாது
  • இதன் மூலம் உங்கள் data களை save பன்னலாம்

Searches related to whatsapp click to chat:

  • whatsapp click to chat generator in Tamil
  • click to whatsapp in tamil
  • whatsapp url link in tamil
  • whatsapp link to message in tamil
  • whatsapp link send to mobile in tamil
  • whatsapp html link in tamil
  • whatsapp api to send message in tamil
  • how to create whatsapp link on facebook in tamil
  • whatsapp tips in tamil
Close