ஒரே நாளில் பொடுகை நீக்க எளிய வழிமுறைகள் (How to remove dandruff in tamil)

நம்முடைய தலை அரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தான் இந்த பொடுகு. நம்முடைய தலையில் மேற்பரப்பு தோல்களில் இறந்த செல்கள் படிவது தான் பொடுகு (How to remove dandruff in tamil). இந்த பொடுகு பிரச்னையால் பலரும் பாதிக்கபடுகின்றனர். தலை அரிப்பு, முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம் இந்த பொடுகு தான். எனவே நம்முடைய தலையில் பொடுகு வராமல் பார்த்து கொள்வது மிக அவசியம். இயற்கை முறையில் இந்த பொடுகை எவ்வாறு போக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

How to remove dandruff in tamil
How to remove dandruff in tamil

இயற்கை முறையில் நீக்கலாம்:

நம்முடைய முடியின் மிகபெரிய எதிரி தான் இந்த பொடுகு.பொடுகு வந்துவிட்டால் நம்முடைய தலையில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்த முடியாது.பொடுகை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் நம்முடைய வீட்டில் இருந்த படியே இயற்கை முறையில் பொடுகை எவ்வாறு போக்கலாம் என பின்வரும் குறிப்பில் பார்க்கலாம். இயற்கை முறையை பின்பற்றுவதால் நம்முடைய தலைக்கும் முடிக்கும் ஈந்த ஒரு பக்கவிளைவுகள் வருவதை தடுக்கலாம்.

முடி கொட்டாமல் இருக்க சிறந்த வழிமுறைகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து முடி உதிர்வதை தடுத்து கொள்ளுங்கள்  தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில்:

How to remove dandruff in tamil
How to remove dandruff in tamil

ஆலிவ் ஆயில் பொடுகை போக்கும் தன்மை கொண்டது. எனவே இதனை இரவில் தூங்கும் போது தலையில் தடவி நன்கு மசாஜ் செய்தபின் காலையில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம் (How to remove dandruff in tamil).

எலுமிச்சை+பூண்டு:

நம்முடைய வீட்டில் உள்ள எலுமிச்சை மற்றும் பூண்டு கலந்த கலவை நன்கு பயன் தரும். எலுமிச்சையை பயன்படுத்துவதால் தோல் செதில்செதிலாக வருவதை தடுக்கும் மேலும் பூண்டு தலையில் பாக்டீரியா வராமல் பார்த்து கொள்ளும்(How to remove dandruff in tamil). எனவே எலுமிச்சை சாறில் 2 பூண்டு பற்களை அரைத்து அந்த கலவையை தலையில் தடவி காலையில் ஷாம்பு போட்டு குளிக்க மீண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு வராமல் இருக்கும்.

வெங்காயம்:

How to remove dandruff in tamil
How to remove dandruff in tamil

வெங்காயத்தை நன்கு அரைத்து அதனை தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்த பன் குளிக்க வேண்டும். எலுமிச்சை சாற்றை கடைசியாக தலையில் தடவினால் வெங்காய நாற்றத்தை தடுக்கலாம். இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தயிர் மற்றும் மிளகு:

ஒரு கப் தயிரை எடுத்து அதனுடன் சிறிது மிளகு கலந்து அந்த கலவையை தலையில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு நீங்கும்.

வெந்தயம்:

வெந்தயத்தை தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் பொடுகு வருவதை குறைக்கலாம். வெந்தயம் உஷ்ணத்தை குறைக்க மிகவும் பயன்படுகிறது.உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பெரும்பாலும் பொடுகு வராது எனவே வெந்தயம் இதற்க்கு நல்ல பலனை தரும்.

பாசிப்பயிறு மற்றும் தயிர்:

வாரத்திற்கு ஒரு முறை பாசிப்பயிறு மற்றும் அதனுடன் தயிர் கலந்த கலவையை தலையில் தடவி சிறிது நீரம் கழித்து சீயக்காயை கொண்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்(How to remove dandruff in tamil). இதே போல் கற்றாழை சாற்றை தலையில் தேய்த்து சிறுது நேரம் ஊற வைத்து பிறகு சீயக்காயை கொண்டு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

மருதாணி இலை:

How to remove dandruff in tamil
How to remove dandruff in tamil

வாரத்திற்கு ஒருமுறை மருதாணி இலையை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலையில் தடவு சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

வினிகர்:

வினிகரில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் நொதிகள் இருப்பதால் பொடுகை நீக்க பெரிதும் பயன்படுகிறது(How to remove dandruff in tamil).சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து தலையில் தாவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.

மேலும் சில வழிமுறைகள்:

  1. கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  2. தேங்காய் பாலை தலையில் தடவி அலசினால் பொடுகு மறையும்.
  3. வேப்பிலை கொழுந்து மற்றும் துளசியை நன்கு அரைத்து அதனை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.
  4. வசம்பை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணையை கலந்து தலைக்கு தடவி வந்தால் பொடுகு மறையும்.
  5. எலுமிச்சை சாற்றுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை குறையும்.
  6. முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை மறுநாள் தலைக்கு தடவி குளித்தால் பொடுகு மறையும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை குறிப்புகளை தெரிந்துகொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.எங்கள் Facebook பக்கத்தை like செய்வதன் மூலம் உடனுக்குடன் எங்களுடைய குறிப்புகளை Facebook-இல் பார்த்து கொள்ளலாம்.

Related searches:

how to remove dandruff naturally in one wash in tamil

ayurvedic treatment for dandruff in tamil

paati vaithiyam for dandruff in tamil

dandruff tamil meaning

podugu poga tips in tamil

Close