Hitler ஐ பற்றி மறைக்கப்பட்ட 6 விஷயங்கள் – Hitler Facts!

வணக்கம் தமிழா, ஹிட்லர் ஐ பற்றி நாம் பல விஷயங்களை சிறு வயதில் படமாக படித்து இருப்போம். நாம் படித்தது அனைத்தும் ஒரு சிறு பகுதி தான் என்னும் பல அதிரவைக்கும் விஷயங்கள் மறைக்க பட்டு உள்ளன. இந்த பதிவில் நான் ஹிட்லர் ன் அந்த மறைக்கப்பட்ட 6 மர்மத்தை பற்றி சொல்ல போகிறேன். முழுதாக இந்த பதிவை படிக்கவும். hitler history in tamil.

hitler rare images
hitler rare images

Hitler unknown facts in tamil

1. ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி அவர் இரக்கம் இல்லாதவர் என்று நாம் அனைவர்க்கும் தெரியும். ஆனால் எப்படி கோடி கணக்கான மக்களை கொன்ற இந்த ஹிட்லர் ஒரு சைவ விரும்பி (pure vegetarian). அவர் ஒரு முட்டைகூட சாப்பிடமாட்டார். ஒரு சைவம் சாப்பிடும் ஆள் எப்படி எவ்வளவு கொடூரமான மனிதனாக இருந்தார் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆனால் அது தான் உண்மை. இனி சைவம் சாப்புட்றவங்க மென்மையானவங்கனு நினைக்காதீங்க.

காற்றை மட்டும் சுவாசித்து பல ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசிய மனிதர்.

2.  ஹிட்லர் மிக அதிகமான போதை பழக்கம் உள்ளவர். சமீபத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டது அப்போது அவர் ஒரு நாளைக்கு 24 வகையான போதை பொருட்களை உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

3.  ஹிட்லர் ஐ கொல்ல 42 முறை முயற்சி செய்தும் அவரை யாராலும் கொள்ள முடிய வில்லை. இறுதியில் அவரின் முடிவை அவரே தேடி கொண்டார் என்பது தான் மிகவும் வேதனையானது.

4. தன் சிறு வயதில் ஆற்றில் தவறி விழுந்த ஹிட்லர் ஒரு பத்திரியரால் (father) காப்பாற்றபட்டார். அதன் பிறகு தன்னை காப்பாற்றிய பாதர் ஐ போல நானு ஆகா வேண்டும் என நினைத்த ஹிட்லர் பிறகு ராணுவ வீரனாக மாறிவிட்டார். அவர் பாதர் ஆகா இருந்து இருந்தால் இன்று ஹிட்லர் என்ற ஒரு சர்வாதிகாரி உருவாஜ் இருக்க மாட்டார்.

5. ஹிட்லர் மிக கொடூரமான மனிதராக கூறப்பட்ட போதிலும் அவர் ஒரு பெண்ணை காதலித்தார் என்ற செய்தி நம்மை ஆச்சர்ய பட வைக்கிறது. கல்லுக்குள் ஈரம் என்றது போல இந்த மனிதரின் மனதிலும் காதல் வந்துள்ளது.

6. உலகையே தன் கைக்குள் அடக்க நினைத்த ஹிட்லர் எந்த வாகனத்தையும் ஓட்ட தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்துள்ளார்.

இதுவே ஹிட்லர் பற்றிய சில ஆச்சர்யமான விஷயங்கள் இது உங்களுக்கு புடித்து இருந்தால் இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். ஹிட்லர் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள comment box இல் பகிருங்கள்.

Related searches:

hitler facts in tamil
history of hitler in tamil
hitler biography in tamil
hitler unknown facts in tamil

Karthik Logan

Hi, I am a Professional Blogger & Web designer. I have working in this field for the past 2 years. Cyber tamizha is my first tamil blog so give your support for this blog.

Close