காற்றை மட்டும் சுவாசித்து பல ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசியம் !
காற்றை மட்டும் சுவாசித்து பல ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசியம் !
அகமதாபாத்:

அவரது 7 வயதில் அவர் வீட்டை விட்டு காட்டுக்கு சென்று விட்டார் ,பின்னர் அவர் இந்து மதத்தை தழுவி.இறைவனே தனக்கு தேவையான ஆற்றலை தருவதாக நினைத்து கொண்டார். குஜராத் மாநிலம் மேக்ஸான மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் மாதாஜி என அனைவராலும் அழைக்க படுபவர் பிரகலாத் ஜனி. அவர் எப்போதும் சிவப்பு நிற ஆடை மட்டுமே அணிவார்.88 வயதான இவர் சர்வேதேச அளவில் புகழ் பெற்றவர் . விண்ணாணிகள் இவரை பிரித்தெரியன் என அழைக்கின்றனர் .
ஜனி வித்யாசமான சக்திகளை கொண்டவர். 1940 ஆம் ஆண்டு முதல் இவர் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உணவும் மற்றும் நீர் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறார் .காற்றை மட்டும் சுவாசித்து அனைவரையும் ஆச்சர்ய படுத்தி வருகிறார் . அவரிடம் பல விஞ்ஞானிகள் ஆராச்சி செய்தனர் ,பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரை ஆராச்சி செய்தவர்களில் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் மும் ஒருவர் .
ஆராய்ச்சின் போது அவர் மிகுந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் .15 நாட்களுக்கு மேலாக கேமரா கண்காணிப்பில் இருந்தார் . உயிர் வேதியல் ,கதிரியக்க சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் .
ஆனால் அவர் எவ்வாறு உயிர் வாழ்கிறார் என்பது குறித்து யாராலும் கண்டறிய முடியவில்லை.அவரின் உடலில் உள்ள உறுப்புகள் சரியாக வேலை செய்கின்றன.

அவர் சிறுநீரகம் கூட கழிக்காமல் உயிர் வாழ்கிறார் . கடவுளின் அருளால் உண்ணாமல் உயிர் வாழ்கிறார் என்று அவர் கூறினார் . அதிசியமான இவரை சந்திக்க தலைவர்கள் பலரும் வந்து செல்கின்றனர் . நமது நாட்டின் பிரதமர் மோடி ம் அவரை சந்தித்து உள்ளார்.இவர் பக்தர்களிடம் காணிக்கை எதுவும் வாங்குவதில்லை .இலவசமாகவே இவரை தரிசனம் செய்யலாம் .எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உணவு இல்லாமல் காற்றை மட்டும் கொண்டு வாழும் இவர் அறிவியலுக்கு எட்டாத தூரத்தில் உள்ளார்.
2006 ம் ஆண்டு டிஸ்கோவேரி சேனல் ஜானி இன் நேர்காணலை ‘ தி பாய் வித் திவ்யன் பெர்ஸ் என்ற ஆவண படத்தை வெளியிட்டது .
2010 ம் ஆண்டு அமெரிக்க மற்றும் ஜெர்மனி சேர்ந்த டாக்டர் ஆராய்ச்சில் சேர்ந்தனர் அதன் பிறகும் ஜானி ஒத்துழைப்பு கொடுத்தார் .
பின்னர் 2011 இல் இத்தாலிய சேனல் ஒன்று அவரது சோதனை பற்றிய ‘வொய்க்கெற் ‘ என்ற ஆவண படத்தப்படத்தை வெளியிட்டது .இதனால் அவர் உலகம் முழு புகழ் பெற்றார் .
சரியான உணவு ,உடல் பயிற்சி ,துக்கம் இவற்றை செய்த்து வாழும் பலர் இன்றைய சூழலில் 60 வயதிற்கு மேல் வாழ்வதே கஷ்டமாக உள்ள நிலையில். உணவும் நீரும் இல்லாமல் வாழ்வது அதுவும் 70 ஆண்டுகளுக்கு மேல் என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான் .
உண்மையில் அவர் ஒரு அதிசிய பிறவி தான்.
search related :
- ப்ரஹ்லாட் ஜானி முகவரி
- prahlad jani ஆவணப்படம்
- ப்ராஹ்லட் ஜானி 2017
- ப்ராஹ்லட் ஜானி வீடியோ 70 / மாதங்கள்
- prahlad jani விக்கிபீடியா
- ப்ராஹ்லட் ஜானி YouTube