நாள் முழுதும் இதை தேடிய இந்திய இளைனர்கள் (Fallacious, tendentious and motivated)

நாள் முழுதும் இதை தேடிய இந்திய இளைனர்கள்:

Google  தேடுதலில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை இந்திய இளைனர்கள் தேடி உள்ளனர் .எதற்காக என தெரிந்து கொள்வோம் .

 

fallacious tendentious in tamil
fallacious tendentious in Tamil
 • டிவ்ஸ்ப் என இரண்டு ஆங்கில வார்த்தைகளை நேற்றைய தினம் அதிகமான இந்தியர்களலால் தேடப்பட்ட வார்த்தைகளாக திகழ்ந்தன .
 • காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது .
 • பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளை கடுமையாக சாடி இருந்ததாக அந்த அறிக்கை இருந்தது .
 • ஐக்கிய நாடுகள் வெளிட்ட அறிக்கை கடுமையாக இருந்ததால் இந்தியா ,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்து இருந்தது .

fallaciously ,tendentious meaning in tamil:

இந்தியா வெளியுறவு துறை வெளிட்ட மறுப்பு அறிக்கையில் fallacious(தவறான) ,tendentious(சார்புடைய), motivated( உள்நோக்கம்), false narrative (தவறான விளக்கம்) ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஆனது பெரும்பாலும் சரி பார்க்கப்படாத தகவல்களின் தெரிந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகவும் ,இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறும் விதமாகவும் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.அதன் குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் சட்ட விரோதமாகவும்,வலு கட்டாயகமாகவும் ஆக்கிரமித்துள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

வெளியுறவு துறையின் அந்த மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டு இருந்த fallacious ,tendentious என்ற அந்த இரண்டு வார்த்தைகளே கூகிளில் இந்தியர்களால் நேற்று அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளாக அமைந்தன.

Searches related to fallacious :

 • fallacious antonym in tamil 
 • fallacious synonym in tamil
 • fallacious meaning in tamil
 • fallacious woman in tamil
 • fallacious reasoning definition in tamil
 • fallacious arguments in tamil
 • fallaciously ,tendentious meaning in tamil
Close