அமேசான் , பிளிப்கார்ட்-க்கு ஆப்பு ?

அம்பானி இன் அடுத்த வேட்டை:

ambani
ambani

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் .
இன்டர்நெட் ,தொலைபேசி வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ஆன்லன் ஷோப்பிங்கில் காலடி எடுத்து வைக்கிறார் அம்பானி .
அணைத்து துறையிலும் கொடி கட்டி பறக்கும் அம்பானி நிறுவனம் ஆன்லைன் ஷோப்பிங்கிலும் கொடி கட்ட இருக்கிறது. இதனால் முன்னணியில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவங்களுக்கு
பெரும் ஆப்பு காத்திருக்கிறது.

மாஸ்டர் பிளான் :

Reliance-Jio
Reliance-Jio

மொபைல் சாதனங்கள் ,ஜியோ சேவை மற்றும், ரீடைல் வர்த்தகம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ,முன்னணி ஆன்லைன் வலைத்தளங்களை எதிர்க்க உள்ளார் அம்பானி .
ஜியோ ,ரிலையன்ஸ் ரீடைல் சேர்ந்து புதியதாக ஆன்லைன் வலைத்தளத்தை துவங்கி ,குஜராத்தில் இருக்கும் சுமார் 10 லட்சம் குருவணிகர்களை ஊக்குவிப்பதாக முகேஷ் அம்பானி கூறி இருக்கிறார்.
ஜியோ சேவையை இதுவரை கிட்டத்தட்ட 30 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.எனவே புதியதாக தொடங்கவுள்ள ஆன்லைன் வர்த்தகத்தில் குறு வியாபாரிகளை சேர்க்க ஜியோ வின் செயலிகளை பயன்படுத்த இருக்கின்றனர்.

இனிமே சிறப்பு தள்ளுபடி கிடையாது :

வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்து வைத்து இருக்கும் நிறுவனங்களின் பொருட்களுக்கு சலுகைகள் ஏதும் வழங்க கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது .
இதனால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் வியாபாரம் பாதிப்பு அடையும்.

Searches related to flipkart amazon:

  • amazon sale
  • flipkart sale
  • flipkart offers
  • flipkart amazon merger
  • amazon online shopping clothes
  • flipkart amazon sale
  • amazon offers
Close