வரலாறு காணாத விலை ஏற்றம்- தங்கம்!

 தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றம்!

gold
gold

தங்கத்தின்(gold) மதிப்பானது எப்போதும் குறையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலையானது வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது ஆனால் அதன் பிறகு தங்கத்தின் விலை வேகமாக ஏறிக்கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை தங்கத்தின்(gold) விலை கிட்டத்தட்ட 11 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

1921 -ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கத்தின் (gold) மீதான மோகம் அதிகரிப்பது இப்போது தான் என்கிறார்கள்.2018-ம் ஆண்டில் பல்வேறு நாட்டின்  மத்திய வங்கி வாங்கிய   தங்கத்தின் (gold) அளவு கிட்டத்தட்ட 650 டன்கள் ஆகும்.
உலகிலுள்ள பல மத்திய வங்கிகளில் தங்கத்தை(gold) போட்டிப்போட்டுக்கொண்டு குவித்து வருகின்றன என்பதற்கு இது ஒன்றே சாட்சி.

இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இது 74 சதவீதம் அதிகம் என்கிறது உலக தங்க கவுன்சில் அறிக்கை. அது சரி உலக மத்திய வங்கிகள் ஏன் இவ்வளவு தங்கத்தை வாங்கிக் கொள்கின்றன என கேட்கிறீர்கள். அதற்கு முக்கிய காரணம் மிகப்பெரிய ஜாம்பவான்களான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் வர்த்தக போர்தான்.

எனவே தங்கத்தை(gold) வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன பணத்தின் மதிப்பு மாறினாலும் மாறுமே தவிர ஆனால் தங்கத்தின் மதிப்பு எப்போதும் தங்கமாக தான் இருக்கும். தங்கத்தின் மீது எழுந்துள்ள மோகத்திற்குக் காரணம்.

gold rate
gold rate

சீனா மற்றும் அமெரிக்கா  வர்த்தகப் போர் முடிவு எப்படி இருக்கும் எனத் தெரியாது முடிவுகள் மோசமாக போனால் வளரும் நாடுகள் மிகுந்த பாதிப்படையும்.

எனவே வளரும்நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் என ரிலையன்ஸ் நிப்பான் லைப் அஸெட் நிறுவனத் தலைவர் விக்ரம் தவான் கூறியிருக்கிறார்.

அமெரிக்க டாலரில் முதலீடு செய்வது ஆபத்தானது என்ற சூழ்நிலைக்கு பல நாட்டு மைய வங்கிகளும் நினைக்கின்றனர் .டாலர் மூலமாக வர்த்தகம் செய்யும் நடைமுறை குறைந்தால் இந்த முதலீடுகள் வீணாகும் என்பதனால் தங்கத்தில்(gold) முதலீடு சிறந்த வழி என்ற முடிவுக்கு அவை வந்துள்ளன.

தற்போது கிராம் தங்கத்தின் விலை(gold rate) 3,147 ரூபாய். இந்த விலை இன்னும் உயரவும் வாய்ப்பிருக்கிறது. இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.

 

Searches related to gold :

 

  • price of gold chart
  • gold price history
  • gold price forecast
  • gold price news
  • gold price today
  • kitco gold1
  • gold rate
  • gold price calculator
Close