இந்தியன் ப்ரீமியர் லீக்(Indian premire league) :

இந்தியன் ப்ரீமியர் லீக்(IPL) எனப்படும் இந்திய உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்க உள்ளது .
இதற்கு எட்டு அணிகளும் தயாராக உள்ளது . சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) மட்டும் தோனி தலைமையில் 10 ஆண்டாக விளையாட உள்ளது . இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

ஐபிஎல்(IPL) போட்டி துவக்க விழா :

ஐபில்(IPL) போட்டி வருடம் வருடம் துவக்க விழா மிக சிறப்பாக கொண்டாட படுவது வழக்கம் . ஆனால் இந்த ஆண்டு
அந்த துவக்க விழா தொகையை புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு கொடுப்பதாக துவக்க விழாவினை ரத்து செய்துள்ளனர் .
இதனால் எட்டு அணிகள் வீரர்களும் நேற்று கோப்பையுடன் புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டனர் .

ஐபிஎல்(IPL) அணிகள் :

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு,டெல்லி கேபிடல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், என எட்டு அணிகள் பங்கேற்கின்றன

சிறப்பு ரயில் :

ஐபிஎல்(IPL) டி20 கிரிக்கெட் மார்ச் 23ஆம் தேதி (இன்று ) தொடங்குகிறது. இப்போட்டிகளைப் பார்க்க வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கு வசதியாக இந்த ரயில்கள் இயக்கப்படும்.
தற்போது, மார்ச் 23 மற்றும் 31ஆம் தேதிகளில் இரண்டு சிறப்பு ரயில்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சிஸ்கே(CSK) vs ஆர்சிபி(RCB) :

இன்று நடக்க இருக்கும் போட்டி , மூன்று முறை கோப்பை வென்ற டோனி தலைமைலான சென்னை அணியும் ,
ஒருமுறை கூட கோப்பை வெல்லாத பெங்களூரு அணியும் இன்று மோதுகின்றன. இதனால் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் அதிகரித்துள்ளது .

ஐபிஎல்(IPL) போட்டி கால அட்டவனை :

NODATEMATCHTIME
123rd Mar 2019Chennai Super Kings (CSK) Vs Royal Challengers Bangalore (RCB)8:00 PM
224th Mar 2019Kolkata Vs Hyderabad4:00 PM
324th Mar 2019Mumbai Indians Vs Delhi Capitals8:00 PM
425th Mar 2019Rajasthan Royals (RR) Vs Kings XI Punjab (KXIP)8:00 PM
526th Mar 2019Delhi Capitals Vs Chennai Super Kings (CSK)8:00 PM
627th Mar 2019Kolkata Vs Kings XI Punjab8:00 PM
728th Mar 2019Royal Challengers Bangalore (RCB) Vs Mumbai Indians (MI)8:00 PM
829th Mar 2019Hyderabad Vs Rajasthan8:00 PM
930th Mar 2019Kings XI Punjab Vs Mumbai Indians (MI)4:00 PM
1030th Mar 2019Delhi Capitals Vs Kolkata Knight Riders (KKR)8:00 PM
1131st Mar 2019Hyderabad Vs Royal Challengers Bangalore (RCB)4:00 PM
1231st Mar 2019Chennai Vs Rajasthan8:00 PM
131st April 2019Kings XI Punjab (KXIP) vs Delhi Capitals (DC)8:00 PM
142nd April 2019Rajasthan Vs Bangalore8:00 PM
153rd April 2019Mumbai Indians Vs Chennai Super Kings8:00 PM
164th April 2019Delhi Vs Hyderabad8:00 PM
175th April 2019Bangalore Vs Kolkata8:00 PM
1813th April 2019Kolkata Knight Riders (KKR) vs Kings XI Punjab (KXIP)4:00 PM
1913th April 2019Royal Challengers Bangalore (RCB) Vs Delhi Daredevils (DD)8:00 PM
2014th April 2019Sun Risers Hyderabad (SRH) vs Chennai Super Kings (CSK)4:00 PM
2114th April 2019Rajasthan Royals (RR) vs Mumbai Indians (MI)8:00 PM
2215th April 2019Delhi Capitals (DC) vs Kings XI Punjab (KXIP)8:00 PM
2316th April 2019Mumbai Indians (MI) vs Sun Risers Hyderabad (SRH)8:00 PM
2417th April 2019Royal Challengers Bangalore (RCB) vs Chennai Super Kings (CSK)8:00 PM
2518th April 2019Sun Risers Hyderabad (SRH) vs Kings XI Punjab (KXIP)8:00 PM
2619th April 2019Delhi Capitals (DC) vs Kolkata Knight Riders (KKR)8:00 PM
2720th April 2019Chennai Super Kings (CSK) Vs Mumbai Indians (MI)4:00 PM
2820th April 2019Rajasthan Royals (RR) Vs Sun Risers Hyderabad (SRH)8:00 PM
2921st April 2019Royal Challengers Bangalore (RCB) Vs Kolkata Knight Riders (KKR)4:00 PM
3021st April 2019Chennai Super Kings (CSK) Vs Delhi Capitals (DC)8:00 PM
3122nd April 2019Royal Challengers Bangalore (RCB) Vs Mumbai Indians (MI)8:00 PM
3223rd April 2019Delhi Capitals (DC) Vs Rajasthan Royals (RR)8:00 PM
3324th April 2019Kolkata Knight Riders (KKR) Vs Chennai Super Kings (CSK)8:00 PM
3425th April 2019Kings XI Punjab (KXIP) Vs Mumbai Indians (MI)8:00 PM
3526th April 2019Chennai Super Kings (CSK) Vs Royal Challengers Bangalore (RCB)8:00 PM
3627th April 2019Sun Risers Hyderabad (SRH) Vs Delhi Capitals (DC)4:00 PM
3727th April 2019Mumbai Indians (MI) Vs Kolkata Knight Riders (KKR)8:00 PM
3828th April 2019Kings XI Punjab (KXIP) Vs Rajasthan Royals (RR)4:00 PM
3928th April 2019Sun Risers Hyderabad (SRH) Vs Royal Challengers Bangalore (RCB)8:00 PM
4029th April 2019Rajasthan Royals (RR) Vs Kings XI Punjab (KXIP)8:00 PM
4130th April 2019Kolkata Knight Riders (KKR) Vs Mumbai Indians (MI)8:00 PM
421st May 2019Delhi Capitals (DC) Vs Sun Risers Hyderabad (SRH)8:00 PM
432nd May 2019Rajasthan Royals (RR) Vs Chennai Super Kings (CSK)8:00 PM
443rd May 2019Kings XI Punjab (KXIP) Vs Kolkata Knight Riders (KKR)8:00 PM
454th May 2019Delhi Capitals (DC) Vs Rajasthan Royals (RR)4:00 PM
464th May 2019Kings XI Punjab (KXIP) Vs Royal Challengers Bangalore (RCB)8:00 PM
475th May 2019Mumbai Indians (MI) Vs Rajasthan Royals (RR)4:00 PM
485th May 2019Kolkata Knight Riders (KKR) Vs Sun Risers Hyderabad (SRH)8:00 PM
496th May 2019Chennai Super Kings (CSK) Vs Mumbai Indians (MI)8:00 PM
507th May 2019Kolkata Knight Riders (KKR) Vs Rajasthan Royals (RR)8:00 PM
518th May 2019Mumbai Indians (MI) Vs Kings XI Punjab (KXIP)8:00 PM
529th May 2019Royal Challengers Bangalore (RCB) Vs Rajasthan Royals (RR)8:00 PM
531st May 2019Delhi Capitals (DC) Vs Chennai Super Kings (CSK)8:00 PM
542nd May 2019Royal Challengers Bangalore (RCB) Vs Sun Risers Hyderabad (SRH)4:00 PM
552nd May 2019Mumbai Indians (MI) Vs Kolkata Knight Riders (KKR)8:00 PM
563rd May 2019Rajasthan Royals (RR) Vs Royal Challengers Bangalore (RCB)4:00 PM
573rd May 2019Delhi Capitals (DC) Vs Chennai Super Kings (CSK)8:00 PM
584th May 2019Mumbai Indians (MI) Vs Kings XI Punjab (KXIP)8:00 PM
596th May 2019Qualifier-18:00 PM
608th May 2019Eliminator8:00 PM
6110th May 2019Qualifier-28:00 PM
6212th May 2019FINAL8:00 PM

Searches related to ipl 2019

  • ipl 2019 dates
  • ipl 2019 match list
  • ipl 2019 schedule pdf
  • ipl 2019 player list
  • ipl 2019 venue
  • ipl 2019 list
  • ipl 2019 teams and players list

Close