மும்பை த்ரில் வெற்றி :
ஐபில் (IPL) புள்ளி பட்டியல் :
IPL Team | P | W | L | T | NR | Pts | NRR |
CSK | 6 | 5 | 1 | 0 | 0 | 10 | 0.31 |
KKR | 6 | 4 | 2 | 0 | 0 | 8 | 0.614 |
MI | 6 | 4 | 2 | 0 | 0 | 8 | 0.29 |
KXIP | 7 | 4 | 3 | 0 | 0 | 8 | -0.057 |
SRH | 6 | 3 | 3 | 0 | 0 | 6 | 0.81 |
DC | 6 | 3 | 3 | 0 | 0 | 6 | 0.131 |
RR | 5 | 1 | 4 | 0 | 0 | 2 | -0.848 |
RCB | 6 | 0 | 6 | 0 | 0 | 0 | -1.453 |
மும்பை vs பஞ்சாப் :
ஐபிஎல்., தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை எதிர் கொண்டது.இதில் ராகுல் சதத்தை அடித்தார் ஆனால் பஞ்சாப் அணிக்கு பலன் இல்லாமல் போனது.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய மும்பை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
போலார்டு மரண அடி :
மும்பை அணியின் விக்கட்டுகள் சரிய ,மற்றோரு பக்கம் தனது மரண அடியை கொடுத்து கொண்டிருந்தார் போலார்டு.
31 பந்தில்10 இமாலய சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 83 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
கேப்டனாக தனது கடமையை செய்து வெற்றி பெற செய்தார்.
போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
இன்றைய போட்டி -சென்னை vs ராஜஸ்தான் :
இன்று இரவு நடக்கும் ஐபிஎல் (IPL)தொடரின் 25வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னையின் வெற்றி தொடருமா ,அல்லது ராஜஸ்தான் தடுக்குமா என்று என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தோனி 100 வது வெற்றி?
ஐபிஎல் (IPL) அரங்கில் தோனி கேப்டனாக இதுவரை 99 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் .எனவே 100 வது வெற்றி கேப்டனாக பெறுவாரா என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் .
Searches related to ipl
- ipl table in tamil
- ipl teams in tamil
- ipl highlights in tamil
- ipl schedule in tamil
- ipl wiki in tamil
- vivo ipl 2018 in tamil
- ipl tickets in tamil
- ipl auction in tamil
- ipl 2019 in tamil
- ipl today in tamil