இன்றைய ஐபில் ஸ்பெஷல்(IPL TODAY) :
ஐபில் புள்ளி பட்டியல் :
Team | Matches | Won | Lost | Tied | NR | Pts | NRR |
Sunrisers Hyderabad (SRH) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | -1.78 |
Kolkata Knight Riders (KKR) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | 0.534 |
Kings XI Punjab (KXIP) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | 0.164 |
Chennai Super Kings (CSK) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | -0.084 |
Delhi Capitals (DC) | 5 | 2 | 3 | o | 0 | 4 | 0.029 |
Mumbai Indians (MI) | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | -0.087 |
Rajasthan Royals (RR) | 4 | 1 | 3 | 0 | 0 | 2 | -0.333 |
Royal Challengers Bangalore (RCB) | 5 | 0 | 5 | 0 | 0 | 0 | -1.616 |
சென்னைக்கு பின்னடைவு :
நேற்றைய இரவு நடை பெற்ற RCB vs KKR இடையிலான போட்டியில் . ரஸ்ஸல் அதிரடியால் கொல்கத்தா அணி வெற்றியை தட்டி சென்றது .
இதனால் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது . சென்னை அணி நான்காவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.
RCB தொடர் தோல்வி :
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியுடன் பெங்களூரு அணி தோற்றதன் மூலம் தொடர்ச்சியாக 5 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது .
இதனால் வெற்றி கனியை இன்னும் ருசிக்காமல் உள்ளது விராட் கோலி தலைமைலான பெங்களூரு அணி .
ரஸ்ஸல் வெறியாட்டம் :
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரஸ்ஸல் வெறித்தனமாக ஆடி வெற்றி கனியை பறித்து கொண்டார் . 13 பந்துக்கு 48 ரன்கள் குவித்துள்ளார் .
இதில் ஒரு பௌவுண்டரி , ஏழு சிக்ஸர் அடங்கும்
இதனால் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி இரண்டாம் இடத்துக்கும் , சென்னை அணி நான்காம் இடத்துக்கும் தள்ளபட்டது.
இன்றைய போட்டி:
இன்று மாலை நடக்க உள்ள ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன .
இன்று இரவு நாடாகும் போட்டியில் சன் ரைசேர்ஸ் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன .
Searches related to ipl
- ipl table
- ipl teams
- ipl highlights
- ipl schedule
- ipl wiki
- vivo ipl 2018
- ipl tickets
- ipl auction
- ipl 2019
- ipl today