தொடருமா தோனியின் வேட்டை!

Rate this post

சென்னை vs கொல்கத்தா :

நேற்று கொல்கத்தாவில் நடந்த 29வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் (82) அரைசதம் அடித்து கைகொடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

மிஸ்டர் ஐபில் அபாரம் :

தொடக்கத்தில் விக்கட்டுகள் சரிந்தது ,இந்த ஐபில்-இல் சரியாக விளையாடாத ரெய்னா இந்த போட்டியில் பொறுப்புடன். தோனி உடன் ஆடி அரைசதம் அடித்து வெற்றிக்கு அழைத்து சென்றார் .

தோனிக்கு காயம் ?

கொல்கத்தாவில் நடந்த 29வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
போட்டியின் நடுவே கேப்டன் தோனி, முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் தடுமாறினார்.
பின் சிறிது நேரம் இடைவேளை எடுத்துக்கொண்ட தோனி மீண்டும் களமிறங்கினார். ஆனால், நீண்டநேரம் தாக்குபிடிக்க முடியாமல் தோனி அவுட்டானார்.
பின் இந்த காயம் குறித்து போட்டிக்கு பின் தோனி பேசினார்.
முதுகுப்பகுதியில் சதை பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்.’ என்றார்.

ஐபில் புள்ளி பட்டியல் :

TeamPWLTNRPtsNRR
CSK87100140.288
DC85300100.418
KKR8440080.35
MI7430080.209
KXIP844008-0.093
SRH7340060.409
RR725004-0.587
RCB716002-1.202

இன்றைய போட்டி :

ஐபில் தொடரின் 31வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூரு அணியை பொறுத்தவரையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் அதே நேரம் எஞ்சியுள்ள 7 போட்டியில் குறைந்தபட்சமாக அந்த அணி 6ல் வெற்றி பெற வேண்டும்.

மும்பை அணியை பொறுத்தவரையில், இன்று வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு செல்ல முயற்சிக்கும்.
புது வரலாறு படைத்த, மும்பை அல்ஜாரி ஜோசப் காயத்தால் எஞ்சியுள்ள தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மலிங்கா மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் என தெரிகிறது.

இப்போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 40 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டி-20 அரங்கில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்க படுகிறது .

Searches related to ipl

  • ipl table in tamil
  • ipl teams in tamil
  • ipl highlights in tamil
  • ipl schedule in tamil
  • ipl wiki in tamil
  • vivo ipl 2018 in tamil
  • ipl tickets in tamil
  • ipl auction in tamil
  • ipl 2019 in tamil
  • ipl today in tamil
Close