சென்னை(CSK) த்ரில் வெற்றி:

சென்னை vs ராஜாஸ்தான் :

ஜெய்பூரில் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டது .
‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான்.
விக்கெட் சரிந்தாலும் போராடிய பென் ஸ்டோக்ஸ் (28) சகார் வேகத்தில் போல்டானார். கடைசி நேரத்தில் ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

சென்னை (CSK) துவக்கம் சொதப்பல் :

இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ‘டக்’ அவுட்டான வாட்சன் சொதப்பல் துவக்கம் அளித்தார் .டுபிளசி, ரெய்னா ஆகியோர் விரைவாக வெளியேற சென்னை அணி தடுமாறியது.
தோல்வியை நோக்கி சென்ற சென்னை அணி ,தோனி , ராயுடு சேர்ந்து ,வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர் .

போராடிய தோனி 58 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வந்த சாண்டனர் கடைசி பந்தில் சிக்சர் விளாச, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது த்ரில் வெற்றி பெற்றது.

முதல் இடம் :

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது .

ஐபில்(IPL) புள்ளி பட்டியல் :

IPL TeamsPWLTNRPtsNRR
CSK76100120.299
KKR6420080.614
MI6420080.29
KXIP743008-0.057
SRH6330060.81
DC6330060.131
RR615002-0.725
RCB606000-1.453

Searches related to ipl

  • ipl table in tamil
  • ipl teams in tamil
  • ipl highlights in tamil
  • ipl schedule in tamil
  • ipl wiki in tamil
  • vivo ipl 2018 in tamil
  • ipl tickets in tamil
  • ipl auction in tamil
  • ipl 2019 in tamil
  • ipl today in tamil
Close