கோபப்பட்ட அஸ்வின்

பஞ்சாப் vs ராஜஸ்தான் :

மொஹாலியில் நடந்த 32வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது .
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெடுக்கு 182 ரன்கள் எடுத்தது.இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

திறமையை நிரூபித்த அஸ்வின் :

கடைசி ஓவரில் அஷ்வின் இரண்டு இமாலய சிக்சர்கள் பறக்கவிட்டார். அதே போல பவுலிங்கிலும் அசத்திய அஷ்வின் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதை பெற்றார் .
உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்படாத நிலையில் ,தான் திறமையானவர் என நிரூபித்து காட்டி இருக்கிறார் . இது பி சி சி ஐ பதிலடியாக அமைந்தது .
போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

ஐபில் (IPL)புள்ளி பட்டியல் :

TPWLTNRPtsNRR
CSK87100140.288
DC85300100.418
MI85300100.244
KXIP9540010-0.015
KKR8440080.35
SRH7340060.409
RR826004-0.589
RCB817002-1.114

இன்றைய போட்டி :

33வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல். 2018, அரங்கில் சென்னை, ஹைதராபாத் அணிகள் 4 போட்டியில் மோதியது. இதில் சென்னை அணி 4 போட்டியிலும் வென்றது.எனவே சென்னைக்கு பலம் .

Searches related to ipl

  • ipl table in tamil
  • ipl teams in tamil
  • ipl highlights in tamil
  • ipl schedule in tamil
  • ipl wiki in tamil
  • vivo ipl 2018 in tamil
  • ipl tickets in tamil
  • ipl auction in tamil
  • ipl 2019 in tamil
  • ipl today in tamil
Close