கொல்கத்தாவிற்கு அதிர்ச்சி தோல்வி !

கொல்கத்தா vs பெங்களூரு :

கொல்கத்தாவில் நடந்த 35வது லீக் போட்டியில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெடுக்கு 203 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதனால் பெங்களூரு அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அதிரடி ஆட்டம் :

அதிரடியில் மிரட்டிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் அரங்கில் தனது 5 வது சதத்தை பூர்த்தி செய்தார். பெங்களூரு வீரர் மொயின் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர் என 66 ரன்கள் விளாசினார்.
இவர்களின் அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது .

மன்கட் அவுட் :

சுனில் நரைன் வீசிய போட்டியின் 18வது ஓவரின் கடைசி பந்தை பெங்களூரு வீரர் ஸ்டோனிஸ் எதிர்கொண்டார்.
பந்தை வீச வந்த நரைன் பாதியில் பந்தை வீசாமல் நிறுத்த கோலி, அஷ்வினின் மன்கட் முறையை நினைவு படுத்தும் விதமாக கேலியாக செய்தார் .

புள்ளி பட்டியல் :

TPWLTNRPtsNRR
CSK97200140.101
MI96300120.442
DC95400100.146
KXIP9540010-0.015
SRH8440080.549
KKR9450080.256
RR826004-0.589
RCB927004-0.938

இன்றைய போட்டி :

தொடரின் 36வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், பங்கேற்ற 8 போட்டியில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு தோல்வி கூட அந்த அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெரிய அளவில் பாதிக்கும்
மும்பை அணி புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேற முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது
சென்னை அணி தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.

மற்றொரு போட்டியில் டெல்லி அணியும் , பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Searches related to ipl

  • ipl table in tamil
  • ipl teams in tamil
  • ipl highlights in tamil
  • ipl schedule in tamil
  • ipl wiki in tamil
  • vivo ipl 2018 in tamil
  • ipl tickets in tamil
  • ipl auction in tamil
  • ipl 2019 in tamil
  • ipl today in tamil
Close