REPO RATE மக்களை பாதிக்குமா ?

REPO RATE :

2013-க்கு அப்பறம் 6.5 % இருந்த REPO tate இப்போ 6.50% சதவீதம் அதிகமாயிருக்கு . இந்த REPO rate-கும் நமக்கும் என்ன சம்பந்தம் அப்புடின்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி சில விஷயங்களை தெரிஞ்சுக்கணும் .

REPO-RATE
REPO-RATE
  • CRR ?
  • SLR?
  • Inflation?
  • Deflation?
  • Repo rate ?
  • reverse repo rate ?

இதெல்லாம் தெரிஞ்சா தான் REPO rate நம்மள எப்புடிலாம் பாதிக்கும் தெரியும்.

 CRR( cash reserve ratio ) :

CRR – என்னனு பாப்போம் , இப்போ வாங்கில போயி நாம பணத்தை போடறோம் அவங்க எல்லா பணத்தையும் எடுத்து லோன் குடுத்துருவங்களா அப்புடின்னா ? இல்ல .

இப்போ உதாரணமா ஒரு 1000 கோடி இருக்குன்னு அதுல ஒரு 4% CRR 40 கோடி RBI க்கு குடுத்துருவாங்க ,ஆனா RBI அதுக்கு எந்த ஒரு வட்டியும் குடுக்க மாட்டாங்க , எதுக்குன்னா இப்போ திடிர்னு வாங்கி திவால் ஆகிட்டா அந்த பணம் உதவியா இருக்கும் அப்புடின்னு தான் .

அது மட்டும் இல்லமா சொஸிட்டி ல அதிகமா பணம் புழக்கத்தில் இருக்க கூடாதுனும் தான்.

SLR (Statutory Liquidity ratio ) :

அடுத்து SLR இதுவும் safety க்கு எடுத்து வைக்கறது தான் . ஆனா பணமா இல்லாம கோல்ட், bond ஆ வங்கி தங்கள் பாதுகாப்பில் வைத்து கொள்வார்கள் . இதோட சதவீதம் 19.5% .

இப்போ CRR – ல பண புழக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்கறதுக்கு ஒன்னு பாத்தோம் , அதோட சின்ன Loop தான் Inflation ,Deflation .

அதாவது பணவீக்கம் அப்புடின்னு சொல்லுவாங்க. அதா எப்புடி சொல்லாம் பாத்தீங்கன்னா , உதாரணமா போன வருடம் 1கிலோ வெங்காயம் 30 ரூபாய் , இப்போ 1 கிலோ வெங்காயம் 60 ரூபாய் , அப்புடின்னு 30 ரூபாய் அதிகமாயிருக்கு இதுதான் Inflation.

அடுத்து 10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு குடுமத்த நடத்துரத்துக்கு 10000 ரூபாய்  போதும் , ஆனா இப்போ 30000 ரூபாய் தேவை ,
அதே பொருட்கள் தான் வாங்குவோம் ,இதற்கு காரணம் தேவை , உற்பத்தி அப்புடின்னு சொல்லலாம்.அதாவது பணம் அதிகமா இருக்கு ஆனா அதோட மதிப்பு குறைவா இருக்கு .இதைத்தான் Inflation சொல்லுவாங்க .

இதற்கு அப்புடியே எதிர்வினை தான் Deflation .இப்போ ஒரு 1 கிலோ வெங்காயம் 60 ரூபாய் க் கு வாங்குனோம் , அதே 60 ரூபாய்க்கு 10 கிலோ வெங்காயம் வாங்குவோம் அதான் Deflation .

இது நல்லதுதானே அப்புடின்னு கேக்கலாம் ஆனா இல்ல, வேலை குறைஞ்ச லாபம் குறையும் , வேலையாட்களுக்கு சம்பளம் குறையும் , அவங்க அந்த பணத்தை வெச்சு திரும்பவும் பொருட்கள் தான வாங்குவாங்க
இதனால பொருளாதாரத்துல ஒரு மந்தமான சூழ்நிலை இருக்கும்.

இதனால ரூபாயோட மதிப்பும் குறையும் , இதுவும் பொருளாதாரத்துக்கு நல்லது இல்லனு சொல்லிக்கறாங்க .அதனால ஒரு சராசரியா வெச்சு இருக்க தான் அரசாங்கம் முயற்சி செய்வாங்க .

REPO RATE :

இப்போ REPO rate பார்ப்போம் . RBI க்கு கீழ தான் எல்லா வங்கியும் இருக்கு , இப்போ வங்கிகளுக்கு பணம் தேவை பட்டால் ஒரு குறுகிய கால கடனாக RBI கிட்ட வாங்குவாங்க அதற்கு வட்டியாக சில சதவீதம் வாங்குவார்கள் , அந்த வட்டி சதவீதம் 6.5% ஆகா இருந்தது ,ஆனா இப்போ 6.50 % உயர்த்திவிட்டது .

REVERSE REPO :

இதற்கு அப்புடியே எதிர் வினை தான் reverse repo , வங்கிகள் RBI கிட்ட கொடுப்பாங்க அதற்கு RBI 6% வட்டியும் குடுப்பாங்க , அதுவும் உயர்த்தி 6.25 % கொடுக்கறாங்க .

இதெல்லாம் வங்கியோடபிரச்னை தானே னு கேக்குறீங்களா ? இல்ல REPO rate 6.25% சதவீதத்தில் இருந்து 6.50% ஆகா உயர்த்தப்பட்டுள்ளததால் அதனை சரி செய்ய வங்கிகள்அப்படியே மக்களிடம் வசூல் செய்வார்கள் . கார் , வீடு, நகை போன்ற லோன் வட்டியையும் உயர்த்துவார்கள் .

இதனால் நீங்களும் பாதிக்க படுவீர்கள். எதுக்காக இப்புடி திடிர்னு மாற்றம் கேட்டீங்கன்னா ,
Inflation 4.6% வைத்து கொள்ள தான் இந்த மாறி செய்கிறார்கள்.
ஒரு பொருளாதாரத்துல ஏற்பட்ட சின்ன மாற்றம் எப்புடி எல்லாரையும் பாதிக்குது பாத்திங்களா .

 

Searches related to REPO rate :

  • repo rate 2018 in tamil
  • current repo rate 2018 in tamil
  • reverse repo rate in tamil
  • repo rate meaning in tamil
  • repo rate full form in tamil
  • reverse repo rate in tamil
  • repo rate wiki in tamil
  • current repo rate in tamil

 

 

Close