ஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல்
ஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல் :

மனிதனின் வாழ்க்கையில் பெட்ரோல் அன்றாட தேவையாகிவிட்டது . பெட்ரோல் பங்க் ல பாத்தீங்கன்னா , நோர்மல் பெட்ரோல் , ஸ்பீட் பெட்ரோல் ,சூப்பர் பெட்ரோல் ,xtra பிரிமியம் , அப்புடினு வெச்சு இருப்பாங்க ,கேட்ட மைலேஜ் கிடைக்கும்- னு சொல்லுவாங்க . அப்புடி என்ன மைலேஜ் வரும் னு தெரிஞ்சுக்க தோணுச்சு , அப்புடி விசாரிக்கும் பொது தெரிஞ்சுக்கிட்டது தான் சொல்றேன் .
நம்ம நார்மல் பெட்ரோல் octine value 83-85 % , ஆனா ஸ்பீட் பெட்ரோல் octine value 91-97% . அப்படினா என்னனு கேக்குறீங்களா பெட்ரோல் தரம் . அப்போ நம்ம பெட்ரோல் தரம் இல்லனு கேக்குறீங்களா.நாம போடற பெட்ரோல் தரம் தான் ஆனா ஸ்பீட் பெட்ரோல் கொஞ்சம் அதிகம் , உதாரணமா தங்கம் வாங்கும் பொது கேரட் ஏற்ப விலை மாறும் அதே போல தான் .
சரி ஸ்பீட் பெட்ரோல் யூஸ் பண்ண என்ன நன்மை எனக்கு கிடைக்கும்-னு கேட்டீங்கன்னா ,
- பைக் நல்ல performance குடுக்கும்.
- 3 – 5 km அதிகமா மைலேஜ் கிடைக்கும்.
இத எல்லா வாகனத்துக்கும் பயன்படுத்தலாமா னு கேட்டீங்கன்னா ,உதாரணமா பல்சர் 150 , அப்பாச்சி ,180, டிஸ்கோவர் இந்த மாறி பைக் வெச்சு இருந்த இதுக்கு பயன்படுத்தினீங்கனாஉங்களுக்கு பெரிய அளவுல மாற்றம் தெரியாது .
Duke 390cc , கவஸ்கி ninja ,yamaha R 3 , இந்த மாற்றி சிசி அதிகமா இருக்க பைக் ல பயன்படுத்தினா நல்லாவே மாற்றம் தெரியும்.
ஏன்னா இந்த பைக் ல எல்லாம் காம்ப்ரஸின் அதிகமா இருக்கும் , அது என்ன காம்ப்ரஸின் , பல்சர் ல செகண்ட் storke ல ஏர் மற்றும் பெட்ரோல் கம்ப்ரெஸ் பண்ணும் போதுஅதிகமா ஹீட் வராது ,ஆனா அதிகமான காம்ப்ரஸின் இருக்க பைக் ல ஹீட் அதிகமா வரும்.
அதனால பவர் அதிகமா கிடைக்கும் . இதனால மைலேஜ் நல்ல வரும் .
அப்போ 200சி சி குறைவா இருக்க பைக் ல ஸ்பீட் பெட்ரோல் பயன்படுத்த வேணாம்னு சொல்லல ,நீங்க பயன்படுத்தினீங்கனா பெரிய அளவுல பலன் இருக்காது.
அதனால 200சி சி மைலேஜ் இருக்கற பைக் ல யூஸ் பன்னா நல்லாவே மற்றம் தெரியும்.
சரி இப்போ நீங்க நார்மல் பெட்ரோல் போட்டுட்டு இருக்கீங்க திடிர்னு ஸ்பீட் பெட்ரோல் போடறீங்க , திரும்பவும் நார்மல் பெட்ரோல் போடறீங்க ,இப்புடி மாறி மாறி யூஸ்
பண்ணா பெரிய பிரச்னை வரும், அதனால ஒரே பெட்ரோல் உஸ் பண்றது நல்லது .
Searches related to petrol :
- petrol definition in tamil
- petrol price in tamil
- petrol price in india today live in tamil
- petrol rate in tamil
- petrol price today in tamil
- petrol wiki in tamil
- petrol price in pakistan in tamil
- petrol price in chennai in tamil
- Page navigation in tamil