கொல்கத்தாவை அடக்கிய சென்னை சிங்கங்கள்:

ஐபில்(IPL) புள்ளி பட்டியல் :

TeamPWLTNRPtsNRR
CSK65100100.31
KKR6420080.614
KXIP642008-0.061
SRH6330060.81
MI5320060.342
DC6330060.131
RR514002-0.848
RCB606000-1.453

சென்னை (CSK) vs கொல்கத்தா (KKR):

இந்நிலையில் சென்னையில் நடந்த 23வது லீக் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர் கொண்டது.வேகத்தில் சகார் மிரட்ட முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய சென்னை அணிக்கு, டுபிளசி கைகொடுக்க சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தீபக் சகார் சாதனை :

இப்போட்டியில் 4 ஓவர்கள் பவுலிங் செய்த் தீபக் சகார் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஐபிஎல்(IPL) அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக டாட் பால் வீசிய பவுலர் என்ற சாதனை படைத்தார் சகார்.

நம்பர் 1 சென்னை(CSK) :

சென்னையில் நடந்த 23வது லீக் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர் கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, கொல்கத்தா அணியை இரண்டாவது இடத்துக்கு தள்ளியது. சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இன்றைய போட்டி :

ஐபில் தொடரின் 24 வது போட்டி இன்று மும்பை (MI)இந்தியன்ஸ் அணியும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KX!P)அணியும் இன்று மோதுகின்றன.

Searches related to ipl

  • ipl table
  • ipl teams
  • ipl highlights
  • ipl schedule
  • ipl wiki
  • vivo ipl 2018
  • ipl tickets
  • ipl auction
  • ipl 2019
  • ipl today
Close