இன்றைய ஐபில் ஸ்பெஷல்(Today IPL):
ஐபில் புள்ளி பட்டியல் :
Team | P | W | L | T | NR | Pts | NRR |
KKR | 5 | 4 | 1 | 0 | 0 | 8 | 1.058 |
CSK | 5 | 4 | 1 | 0 | 0 | 8 | 0.159 |
SRH | 5 | 3 | 2 | 0 | 0 | 6 | 1 |
MI | 5 | 3 | 2 | 0 | 0 | 6 | 0.342 |
DC | 6 | 3 | 3 | 0 | 0 | 6 | 0.131 |
KXIP | 5 | 3 | 2 | 0 | 0 | 6 | -0.094 |
RR | 5 | 1 | 4 | 0 | 0 | 2 | -0.848 |
RCB | 6 | 0 | 6 | 0 | 0 | 0 | -1.453 |
கோலியை துரத்தும் தோல்வி!
ஐபில் (IPL ) தொடரின் லீக் போட்டியில் தொடர் சந்தித்து வந்த பெங்களூரு அணி நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை சந்தித்தது .
காயம்பட்ட சிங்கம் ‘கிங்’ கோலியோட மூச்சு… கர்ஜனையைவிட பயங்கரமா இருக்குமா? என்று எதிர் பார்த்த நிலையில்.
இந்த முறையும் அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் , வீரர்களின் சீருடையில் மட்டும் மாற்றத்தை செய்து களம் இறங்கினர்.
ஆனால் இந்த முறையும் பெங்களூரு அணிக்கு தோல்வியே கிடைத்தது .
இருந்த போதிலும் இந்திய அணியின் கேப்டன் இப்படி தடுமாறுவது அணைத்து இந்திய ரசிகர்களின் மனத்திலும் வருத்தத்தை அளிக்கிறது.ரசிகர்கள் .
கோலிக்கு ஆதரவாகவே சமூக வலை தளங்களில் பேசி வருகின்றனர் .
கொல்கத்தாவுக்கு வெற்றி :
நேற்று நடந்த மற்றொரு ஐபில் (IPL ) தொடரின் 21 லீக் போட்டியில் போட்டியில் கொல்கத்தா அணியும் ,ராஜஸ்தான் அணியும் மோதின . இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நிர்ணயக்கப்பட்ட 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது
இன்றைய போட்டி :
இன்று இரவு நடக்க உள்ள ஐபில் போட்டியில் :
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , சன் ரைசேர்ஸ் ஹைட்ரபாத் அணியும் மோதுகின்றன .
Searches related to ipl :
- ipl table
- ipl teams
- ipl highlights
- ipl schedule
- ipl wiki
- vivo ipl 2018
- ipl tickets
- ipl auction
- ipl 2019
- ipl today