இன்றைய ஐபில் ஸ்பெஷல்(Today IPL) :

ஐபில் புள்ளி பட்டியல் :

TeamPWLTNRPtsNRR
KKR5410081.058
CSK5410080.159
KXIP642008-0.061
SRH6330060.81
MI5320060.342
DC6330060.131
RR514002-0.848
RCB606000-1.453

த்ரில் வெற்றி :

நேற்று இரவு நடந்த ஐபிஎல் (IPL)22-வது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் 19.5வது ஓவரில் 151 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

வார்னர் அதிரடி :

பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 6 அரை சதம் அடித்து அசத்திய சாதனை படைத்திருந்தார் வார்னர்.
இன்றும் தொடக்க வீரராக களமிறங்கி 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை ரசிகர்கள் கவலை :

நடப்பு சாம்பியன் ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் ,இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இதனால் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பும் உள்ளது .
அப்படி சென்னை அணி இறுதி போட்டிக்கு நுழைந்தால் போட்டி சென்னையில் தான் நடைபெறும்
ஆனால் , மைதானத்தில் 3 கேலரி தடை இருப்பதால் . 12000 டிக்கெட் வரை வீணாகும் என்பதால் போட்டியை மும்பையில் நடத்த பேசி வருகின்றனர்.

இன்றைய போட்டி :

இன்று இரவு நடக்க உள்ள ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
முந்தைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஸ்ஸல் இந்த முறையும் ஆடுவார் .அல்லது டோனி இன் திட்டத்தில் வீழ்வாரா என அனைவரும் எதிர்ப்பது காத்து இருக்கின்றனர் .

Searches related to ipl

  • ipl table
  • ipl teams
  • ipl highlights
  • ipl schedule
  • ipl wiki
  • vivo ipl 2018
  • ipl tickets
  • ipl auction
  • ipl 2019
  • ipl today
Close