சென்னை vs ராஜாஸ்தான்
ஜெய்பூரில் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டது .
‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான்.
விக்கெட் சரிந்தாலும் போராடிய பென் ஸ்டோக்ஸ் (28) சகார் வேகத்தில் போல்டானார். கடைசி நேரத்தில் ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற,
ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
சென்னை சரிவு :
இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ‘டக்’ அவுட்டான வாட்சன் சொதப்பல் துவக்கம் அளித்தார் .டுபிளசி, ரெய்னா ஆகியோர் விரைவாக வெளியேற சென்னை அணி தடுமாறியது.
தோல்வியை நோக்கி சென்ற சென்னை அணி ,தோனி , ராயுடு கூடும் சேர்ந்து ,வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர் .
போராடிய தோனி 58 ரன்னில் வெளியேறினார்.
ஐபில் காமெடி :
கடைசி ஓவரில் முதல் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடிக்க முயன்று கீழே தடுமாறி கீழே விழுந்தார் , மறுமுனையில் பௌலர்றும் கீழே விடுத்தனர் . இருவரும் பந்தை நோக்கியவாறே படுத்து இருந்தனர் . மறு முனையில் இருந்த தனது மட்டையால் ஜடேஜா தலையில் செல்லமாக தட்டினார் . இதனை பார்த்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் .

ஐபில்(IPL) சண்டை :
கடைசி ஓவரில் அம்பயர் நோ-பால் கொடுக்க, பின் இல்லை என மறுக்க மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த டோனி மைதானத்திற்கு உள்ளேயே சென்று நடுவரிடம் கோபமாக விளாசி தள்ளினார் .தோனி இப்படி கோபப்படுவது அபூர்வமான ஒன்று .
த்ரில்லிங் வெற்றி :
கடைசி ஓவரில் கடைசி பந்தில் 4 ரன் தேவை , பௌலர் சாண்டனர் இருந்தார் அவர் பார்ப்பதற்கு அப்பாவி போன்று இருந்தார் இதனால் ரசிகர்கள் அவர்அடிப்பாரா என்று எதிர் பார்த்த நிலையில் . சாண்டனர் கடைசி பந்தில் சிக்சர் விளாச, நானும் ஒரு பேட்ஸ்மேன் தன என நிரூபித்தார் . சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில்த்ரில் வெற்றி பெற்றது.
Searches related to ipl
- ipl table in tamil
- ipl teams in tamil
- ipl highlights in tamil
- ipl schedule in tamil
- ipl wiki in tamil
- vivo ipl 2018 in tamil
- ipl tickets in tamil
- ipl auction in tamil
- ipl 2019 in tamil
- ipl today in tamil